தேசிய நெடுஞ்சாலை 753ஆஆ (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 753ஆஆ | ||||
---|---|---|---|---|
சிவப்பு நிறத்தில் தேசிய நெடுஞ்சாலை 753ஆஆ-ன் வரைபடம் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 72 km (45 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
West முடிவு: | நந்துர்பார் | |||
East முடிவு: | சாங்கீர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மகாராட்டிரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 753ஆஆ (National Highway 753BB (India)), பொதுவாக தே. நெ. 753ஆஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-ன் இரண்டாம் நிலை பாதையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 753ஆஆ இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் செல்கிறது.[2]
வழித்தடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 753ஆஆ மகாராட்டிர மாநிலத்தில் உள்ள நந்துர்பார், கோத்தனே, தோண்டைச்சா, பாம்னே, சில்லனே, காசுபே, சிண்ட்கேடா மற்றும் சோங்கிர் ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1][2]
சந்திப்புகள்
[தொகு]- தே.நெ. 753B நந்துர்பார் அருகே முனையம்[1]
- தே.நெ. 160H தொண்டைச்சா அருகே
- தே.நெ. 52 சோங்கிர் அருகே முனையம்[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.