நந்துர்பார்

ஆள்கூறுகள்: 21°22′N 74°15′E / 21.37°N 74.25°E / 21.37; 74.25
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்துர்பார்
நகரம்
நந்துர்பார் is located in மகாராட்டிரம்
நந்துர்பார்
நந்துர்பார்
இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் நந்துர்பர் நகர்த்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 21°22′N 74°15′E / 21.37°N 74.25°E / 21.37; 74.25
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நந்துர்பார்
நிறுவிய ஆண்டு1 சூலை 1998
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்நந்துர்பார் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்11.45 km2 (4.42 sq mi)
ஏற்றம்210 m (690 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்111,037
 • அடர்த்தி9,700/km2 (25,000/sq mi)
மொழி
 • அலுவல் மொழிமராத்தி
 • வட்டார மொழிகள்பில், குர்ஜர், காந்தேஷி மொழிகள்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்425 412
வாகனப் பதிவுMH 39
தொலைபேசி குறியீடு எண்+91(2564)
இணையதளம்www.nandurbar.nic.in

நந்துர்பார் (Nandurbar) About this soundஒலிப்பு , இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் வடக்கில் உள்ள காந்தேஷ் பிரதேசத்தில் உள்ள நந்துர்பார் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும்.[1]மலைப் பிரதேசமான நந்துர்பார் நகரத்திற்கு 12 கிலோ மீட்டர் தொலைவில் தப்தி ஆறு பாய்கிறது. இது மும்பைக்கு வடகிழக்கே 432 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 33 வார்டுகளும், 20,904 வீடுகளும் கொண்ட நந்துர்பார் நகரத்தின் மக்கள் தொகை 1,11,037 ஆகும். அதில் ஆண்கள் 57,412 மற்றும் 53,625 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 934 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 88.1% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8,281 மற்றும் 13,657 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 74.32%, இசுலாமியர் 21.43%, சமணர்கள் 2.11%, சீக்கியர்கள் 0.28%, கிறித்தவர்கள் 0.94% மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர். [2]

போக்குவரத்து[தொகு]

குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களின் எல்லையில் உள்ள நந்துர்பார் தொடருந்து நிலையம்[3]குஜராத், மத்தியப் பிரதேசத்தின் நகரங்களுடன் இணைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்துர்பார்&oldid=3538909" இருந்து மீள்விக்கப்பட்டது