செபதேயுவின் மகன் யாக்கோபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: முயற்ச்சி → -முயற்சி using AWB
சி (AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (clean up, replaced: முயற்ச்சி → -முயற்சி using AWB)
 
==பக்தி முயற்சிகள்==
இவர் [[எசுப்பானியா]] நாட்டின் பாதுகாவலராக கருதப்படுகின்றார். இவரின் கல்லறை [[கலீசியா]]வில் உள்ள [[சாந்தியாகோ தே கோம்போசுதேலா]] கத்தீடிரலில் உள்ளதாக நம்பப்படுகின்றது. பரம்பரியமாக இவரின் கல்லறைக்கு செல்லும் பக்தி முயர்ச்சி ''புனித யாக்கோபுவின் பாதை'' என அழைக்கப்படுகின்றது. இப்பக்தி முயற்ச்சி-முயற்சி [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக் காலம்]] முதல் பல இடங்களில் இருப்பவர்களிடம் பரவியது.
 
இவரின் விழா நாள் 25 ஜூலை அன்று [[கத்தோலிக்க திருச்சபை]], [[ஆங்கிலிக்கம்]], [[லூதரனியம்]] மற்றும் சில [[சீர்திருத்தத் திருச்சபை]]களில் கொண்டாடப்படுகின்றது. மரபுவழி திருச்சபைகளில் 30 ஏப்ரலில் கொண்டாடப்படுகின்றது.
 
{{DEFAULTSORT:யாக்கோபு, செபதேயுவின் மகன்}}
 
[[பகுப்பு:திருத்தூதர்கள்]]
[[பகுப்பு:கிறித்தவப் புனிதர்கள்]]
2,736

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2269442" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி