கலீசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தியாகோ தே கோம்போசுதேலாவிலுள்ள கலீசிய மாகாணத் தலைவரின் அதிகாரபூர்வ உறைவிடம்

கலீசியா (ஆங்கிலம்: Galicia; இடாய்ச்சு: Galicien; பிரெஞ்சு: Galice) என்பது எசுப்பானியாவின் வடமேற்கில் உள்ள ஒரு பகுதி. இங்கு 2.78 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இதன் பரப்பளவு 29,574.4 சதுர கி.மீ. ஆகும். இதன் தலைநகரம் சாந்தியாகோ தே கோம்போசுதேலா ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Contabilidad Regional de España" (PDF). ine.es.
  2. "Sub-national HDI – Area Database – Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 June 2023.
  3. "Galicia", Collins English Dictionary.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலீசியா&oldid=3889876" இலிருந்து மீள்விக்கப்பட்டது