சூசன்னா (இயேசுவின் சீடர்)
Jump to navigation
Jump to search
சூசன்னா என்பவர் இயேசு கிறித்துவின் பணிவாழ்வோடு தொடர்புடைய ஒரு பெண் ஆவார். இவர் லூக்கா நற்செய்தியின் 8ஆம் அதிகாரத்தின் தொடக்கத்தில் வேறு சில பெண்களோடு சேர்ந்த தமது உடைமைகளைக் கொண்டு இயேசுவுக்குப் பணிவிடை செய்துவந்தார்கள் என விவிலியம் குறிக்கின்றது.[1]
ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
—லூக்கா 8:3
சூசன்னா என்னும் பெயருக்கு லில்லி மலர் என்பது பொருள்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ லூக்கா 8:3