ஒலிம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒலிம்பா (கிரேக்க மொழி: Ὀλυμπᾶς, பொருள்: "விண்ணகம் சார்ந்த") என்பவர் உரோமை குறித்தவரும் புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் வாழ்த்து கூறும் நபராவார்.[1]. கிழக்கு மரபுவழி திருச்சபையினரால் இவர் எழுபது சீடர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவரின் விழா நாள் நவம்பர் 10 ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிம்பா&oldid=1730936" இலிருந்து மீள்விக்கப்பட்டது