சின்ன யாக்கோபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித சின்ன யாக்கோபு சிலை, மாஃப்ரா அரண்மனைக்கோவி, போர்த்துகல்

.

சின்ன யாக்கோபு என்பவர் ஆதி கிறித்தவ சபையின் முக்கிய நபர் ஆவார். இவர் செபதேயுவின் மகன் யாக்கோபுவாகவோ அல்லது அல்பேயுவின் மகன் யாக்கோபுவாகவோ இருக்கலாம்.

புதிய ஏற்பாட்டில் யாக்கோபு என்னும் பெயர் பலருக்கு வழங்கப்பட்டுகின்றது. மாற்கு நற்செய்தியில் இவரின் தாய் மரியா எனவும், இவருக்கு யோசே என்னும் ஒரு சகோதரர் இருப்பது தெரிகின்றது.[1] விவிலியத்தின் பிற இடங்களில் யாக்கோபுவின் தாய் மரியா என்னும் நபரைப்பற்றிக்குறிப்புகள் இருப்பினும், சின்ன யாக்கோபுவின் தாய் என குறிப்புகள் இல்லை.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_யாக்கோபு&oldid=3455979" இலிருந்து மீள்விக்கப்பட்டது