உள்ளடக்கத்துக்குச் செல்

சமாரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமாரியர்
சமாரியர் கெரிசிம் மலையில், மேற்குக் கரை
பின்பற்றுவோரின் மொத்த எண்ணிக்கை
777 (2015)
பின்பற்றுவோர் கணிசமாக உள்ள இடங்கள்
சமாரிய சமூக மக்கள் தொகை
கொலன், இசுரேல்400[1]
மேற்குக் கரை, இசுரேலிய, பாலத்தீன இணைந்த பகுதி.[2]350[1]
பிற இசுரேலிய நகர்கள்≈50
சமயங்கள்
சமாரியம்
புனித நூல்கள்
சமாரிய தோரா
யோசுவாவின் சமாரிய நூல்[3]
மொழிகள்
நவீன நாட்டுப்புற மொழி
எபிரேயம், அரபு
முன்னைய நாட்டுப்புற மொழி
சமாரிய அரமேயம், ஆரம்ப எபிரேயம்
இலக்கியம்
சமாரிய எபிரேயம், சமாரிய அரமேயம், சமாரிய அரபு[3]
தொடர்புடைய இனக்குழுக்கள்
யூதர், பிற லெவண்ட்தியர், அசிரியர்

சமாரியர் (Samaritans; எபிரேயம்: שומרונים‎) எனப்படுவோர் இசுரயேலர் அல்லது எபிரேயர் இனத்தை மூலமாகக் கொண்ட லெவண்ட் பகுதியில் உள்ள இனச்சமயக் குழு ஆகும்.

இவர்கள் சமாரிய சமயத்தைச் சேர்ந்தவர்கள். இச்சமாரிய சமயம் யூதக் குருசார் யூதத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சமாரியர் சமாரிய திருமறையின் அடிப்படையில் தாங்கள் செய்யும் வழிபாடல் உண்மையானது என்றும், பாபிலோனுக்கு இசுரேலியரை சிறைபிடித்துச் செல்லு முன் இருந்த சமயம் அதுவே என்றும், அதனையே இசுரேல் தேசத்தில் எஞ்சியிருந்தவர்களால் கடைப்பிடிக்கப்பட்டதென்றும் நம்புகின்றனர்.[4] இது யூதக் குருசார் யூதத்திற்கு நேர் எதிரானதும், யூதக் குருசார் யூதம் பாபிலோனிலிருந்து திரும்பிய யூதர்களினால் கொண்டு வரப்பட்டு, சமயத்தில் மாற்றம் செய்து புகுத்தப்பட்டதென்றும் சமாரியர் நம்புகின்றனர்.

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 The Samaritan Update Retrieved 8 January 2013.
  2. Barbati, Gabrielle (January 21, 2013). "Israeli Election Preview: The Samaritans, Caught Between Two Votes". International Business Times. http://www.ibtimes.com/israeli-election-preview-samaritans-caught-between-two-votes-1028684. பார்த்த நாள்: 14 October 2014. 
  3. 3.0 3.1 "Joshua, The Samaritan Book Of:". JewishEncyclopedia.com. பார்க்கப்பட்ட நாள் 2010-02-25.
  4. Tsedaka, Benyamim (2013-04-26). The Israelite Samaritan Version of the Torah. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-6519-9. பார்க்கப்பட்ட நாள் 18 March 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Samaritans
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

சமாரியப் பார்வை

யூதப் பார்வை

சுயாதீனப் பார்வை

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியர்&oldid=3434184" இலிருந்து மீள்விக்கப்பட்டது