மரியாவின் விண்ணேற்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா
"De hemelvaart van Maria", ரூபென்ஸ், சுமார் 1626
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை
திருவிழாஆகஸ்ட் 15
சித்தரிக்கப்படும் வகைவானதூதர்கள் புடை சூழ கன்னி மரியா விண்ணேற்பு அடைவது போன்று
பாதுகாவல்அசுன்சியோன்
மால்ட்டா
தாய்லாந்து

தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு என்பது கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை முதலிய பல திருச்சபைகளின் நம்பிக்கையின் படி மரியாள் தனது உலகவாழ்வின் முடிவுக்குப்பின் விண்ணகத்திற்கு உடலோடு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்னும் நம்பிக்கையினைக் குறிக்கும்.

, மரியாவின் விண்ணேற்பு, Tizian, 1516

1950இல் பன்னிரண்டாம் பயஸ் மரியா விண்ணேற்பு அடைந்ததை கிறித்தவ விசுவாச உண்மையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.[1]

கத்தோலிக்க திருச்சபையில் இது பெருவிழாவும், கடன்திருநாளும் ஆகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Encyclopedia of Catholicism by Frank K. Flinn, J. Gordon Melton 207 ISBN 081605455X page 267

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியாவின்_விண்ணேற்பு&oldid=3887144" இலிருந்து மீள்விக்கப்பட்டது