மரியாவின் மாசற்ற இதயம்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும். |
மரியாவின் மாசற்ற இதயம் | |
---|---|
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம் |
திருவிழா | இயேசுவின் திரு இதயம் விழாவைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை |
சித்தரிக்கப்படும் வகை | பற்றியெரியும் தீயுடன் கூடிய மலர்கள் சூழ்ந்த இதயம் |
மரியாவின் மாசற்ற இதயம் என்பது கன்னி மரியாவின் தூய இயல்பையும் அன்பையும் சுட்டிக்காட்டும் கருத்துரு ஆகும். மூவொரு இறைவனின் திட்டத்திலும், மனிதகுல மீட்பிலும் மரியாவின் ஆவல் மற்றும் பங்கை தியானிக்க உதவும் ஒரு பக்தி முயற்சியாக இது விளங்குகிறது. இயேசுவின் திரு இதயம் விழாவைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை மரியாவின் மாசற்ற இதயத்துக்கு விழா கொண்டாடப்படுகிறது.
குடும்பம் |
| ||||
---|---|---|---|---|---|
மரியாளியல் | |||||
வாழ்வு |
| ||||
பட்டியல்கள் | |||||
மன்றாட்டுகள் |
| ||||
பெயர்கள் |
| ||||
பிற | |||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியாவின்_மாசற்ற_இதயம்&oldid=3870705" இலிருந்து மீள்விக்கப்பட்டது