எசேக்கியேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எசேக்கியேல்
எசேக்கியேல், மைக்கலாஞ்சலோவின் ஓவியம்
தீர்க்கதரிசி, குரு
பிறப்பு (ஏ) கி.மு. 622
எருசலேம்
இறப்பு (ஏ)கி.மு. 570
பாபிலோன் (?)
ஏற்கும் சபை/சமயம் யூதம்
கிறித்தவம்
இசுலாம்
முக்கிய திருத்தலங்கள் எசேக்கியேலின் கல்லறை, அல் கிஃபல், ஈராக்
திருவிழா ஆகஸ்ட் 28 - ஆர்மேனிய அப்போஸ்தலிக்க சபை
சூலை 23 - உரோமன் கத்தோலிக்கம்
சூலை 21 - லூத்தரணியம்


எசேக்கியேல் (ஆங்கிலம்:Ezekiel; /iconɪˈzki.əl/; எபிரேயம்: יְחֶזְקֵאל; அரபி:حزقيال; அர்த்தம்:'கடவுள் பலப்படுத்துவார்') என்பவர் எபிரேய விவிலியத்திலுள்ள எசேக்கியேல் நூலில் மத்திய பாத்திரம் ஆவார்.

யூதம், கிறித்தவம், இசுலாம் என்பன எசேக்கியேலை எபிரேய தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொண்டுள்ளன. இவர் எருசலேமின் அழிவையும், யூதர்களின் மூன்றாம் தேவாலயம் பற்றியும் தீர்க்கதரிசனம் உரைத்த எசேக்கியேல் நூலின் ஆசிரியர் என நோக்கப்படுகின்றார்.

குறிப்புக்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசேக்கியேல்&oldid=1540162" இருந்து மீள்விக்கப்பட்டது