உள்ளடக்கத்துக்குச் செல்

ஏசாயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏசாயா
தீர்க்கதரிசி ஏசாயா - (சு)1904 இல் பிரசுரிக்கப்பட்ட விவிலிய அட்டை
தீர்க்கதரிசி
பிறப்புகி.மு 8ம் நூற்றாண்டு
யூத அரசு (?)
இறப்புகி.மு 8ம் நூற்றாண்டு
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
உரோமன் கத்தோலிக்கம்
கிழக்கு கத்தோலிக்க சபைகள்
கிழக்கு மரபுவழி திருச்சபை
லூதரனியம்
இசுலாம்[1]
ஆர்மேனிய அப்போஸ்தலிக்க சபை
திருவிழாமே 9 [2]

எசாயா அல்லது ஏசாயா (ஆங்கில மொழி: Isaiah; /[invalid input: 'icon']ˈz.ə/;[3] எபிரேயம்: יְשַׁעְיָהוּ‎ ; கிரேக்கம்:Ἠσαΐας, Ēsaïās ; "யாவே மீட்பராக இருக்கிறார்"[4]) என்பவர் கி.மு. 8ம் நூற்றாண்டில் யூத அரசில் வாழ்ந்த ஓர் தீர்க்கதரிசி ஆவார்.[5][6] யூதர்களும் கிறித்தவர்களும் எசாயா நூலை அவர்களின் விவிலியத் திருமுறை நூலாகக் கருதுகின்றனர். ஏசாயா பிற்கால தீர்க்கதரிசிகளில் முதலாவதாக பட்டியலிடப்பட்டுள்ளார்.[7]

குறிப்புகள்

[தொகு]
  1. Historical Dictionary of Prophets in Islam and Judaism, B. M. Wheeler, Appendix II
  2. "Holy Prophet Isaiah". Archived from the original on 2017-06-27. பார்க்கப்பட்ட நாள் 2012-09-11.
  3. Wells, John C. (1990). ""Isaiah"". Longman pronunciation dictionary. Harlow, England: Longman. p. 378. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-05383-8.
  4. New Bible Dictionary, Second Edition, Tyndale Press, Wheaton, IL, USA 1987.
  5. The Scofield Study Bible III, NKJV, Oxford University Press
  6. De Jong, Matthijs J., Isaiah Among The Ancient Near Eastern Prophets: A Comparative Study of the Earliest Stages of the Isaiah Tradition and the Neo-Assyrian Prophecies, BRILL, 2007, p. 13-17 [1]
  7. JPS Hebrew English Tanakh, Jewish Publication Society, 2000

வெளியிணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Isaiah
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏசாயா&oldid=3765558" இலிருந்து மீள்விக்கப்பட்டது