சாமுவேல்
Appearance
சாமுவேல் | |
---|---|
குழந்தை சாமுவேல் ஓவியம் - 1723 | |
இறப்பு | பெஞ்சமின் ஊரில் உள்ள இராமா நகர் |
சாமுவேல் (ஆங்கிலம்:Samuel; /ˈsæm.juː.əl/; எபிரேயம்: שְׁמוּאֶל, தற்கால Shmu'el திபேரியம் Šəmûʼēl; கிரேக்க மொழி: Σαμουήλ Samouēl; இலத்தீன்: Samvel; அரபு மொழி: صموال Ṣamawal; Strong's: Shemuwel) என்பவர் எபிரேய விவிலியத்தின் சாமுவேல் நூல் குறிப்பிடும் பண்டைய இசுரேலின் தலைவர் ஆவார். இவர் குரானில் பெயர் குறிப்பிடாமல் இறைவாக்கினராக குறிப்பிடப்பட்டுள்ளார்.[1]
யூத போதக இலக்கியத்தின்படி இவர் கடைசி எபிரேய நீதித்தலைவரும், இசுரேல் நாட்டினுள் இறைவாக்குரைத்த முதலாவது பெரிய இறைவாக்கினரும் ஆவார். சாமுவேல் நூலின்படி, இவர் முதலிரு இசுரேலிய அரசர்களான சவுலையும் தாவீதையும் அரசர்களாக எண்ணெய் பூசி அருட்பொழிவு செய்தார்.
உசாத்துணை
[தொகு]- ↑ http://www.guidedways.com/search-keyword-Samuel-translator-5.htm பரணிடப்பட்டது 2012-05-07 at the வந்தவழி இயந்திரம் Al-Baqara [2:247,248 & 251]