பொனெவெந்தூர்
Appearance
புனித பொனெவெந்தூர், பி. ச. | |
---|---|
துறவி, ஆயர், மறைவல்லுநர் | |
பிறப்பு | c. 1221 Bagnoregio, Province of Viterbo, Latium, திருத்தந்தை நாடுகள் |
இறப்பு | ஜூலை 15, 1274 (அகவை 52–53) லியோன், Lyonnais, Kingdom of Arles |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை |
புனிதர் பட்டம் | ஏப்ரல் 14, 1482, உரோமை நகரம் by திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துஸ் |
திருவிழா | 15 ஜூலை ஜூலை மாத இரண்டாம் ஞாயிறு (1482–1568) 14 ஜூலை (1568–1969) |
சித்தரிக்கப்படும் வகை | கர்தினால்களின் தொப்பியில், நற்கருணைப் பாத்திரத்தை ஏந்தியவாரு; பிரான்சிஸ்கன் சபை உடையில்; எழுதுவதோ அல்லது படிப்பதோ போன்று; |
புனித பொனெவெந்தூர், பி. ச. (இத்தாலியம்: San Bonaventura; இயற்பெயர்: ஜியோவானி டி ஃபிதான்சா; 1221 – 15 ஜூலை 1274),[1] என்பவர் இத்தாலிய நடுக் கால இறையியளாலரும் மெய்யியளாலரும் ஆவார். இவர் பிரான்சிஸ்கன் சபையின் ஏழாவது தலைவராக பணியாற்றியவர். இவர் அல்பேனோவின் கர்தினல்-ஆயர். இவருக்கு புனிதர் பட்டமளிப்பு 14 ஏப்ரல் 1482இல் திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துஸால் அளிக்கப்பட்டது. திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் 1588இல் இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார். இவரை "தேவதூதரின் மறைவல்லுநர்" (இலத்தீன்: Doctor Seraphicus) எனவும் அழைப்பர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ M. Walsh, ed. (1991). Butler's Lives of the Saints. New York: HarperCollins. p. 216.