மீக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீக்கா
Micah prophet.jpg
இறைவாக்கினர் மீக்காவின் உரசிய உருவப் படம்
இறைவாக்கினர், எச்சரிப்பவர்
பிறப்புமெரேசேத்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம் (ஆர்மேனிய அப்போஸ்தலிக்க சபை, கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழிச் சபை)
திருவிழாசூலை 31

மீக்கா (Micah), "கடவுளைப் போன்றவர் யார்?",[1] என்ற அர்த்தமுடைய பெயரை உடைய இவர் ஏறக்குறைய கி.மு 737–696 காலப்பகுதியில் யூதவில் இறைவாக்குரைத்தவரும், மீகா நூலின் ஆசிரியரும் ஆவார். இவர் ஏசாயா, ஆமோஸ், ஒசேயா ஆகிய இறைவாக்கினர்களின் சமகாலத்தவரும், பனிரெண்டு சிறிய இறைவாக்கினர்களில் ஒருவரும் ஆவார். தென்மேற்கு யூதாவிலுள்ள மெரேசேத் எனும் இடத்தில் இவர் பிறந்தார்.

உசாத்துணை[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; PT995 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Micah
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீக்கா&oldid=1540184" இருந்து மீள்விக்கப்பட்டது