யோனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யோனா
மைக்கல் ஆஞ்சலோவின் யோனா ஓவியம்
இறைவாக்கினர்
பிறப்பு கி.மு 8ம் நூற்றாண்டு
ஏற்கும் சபை/சமயம் யூதம்
கிறித்தவம்
இசுலாம்
முக்கிய திருத்தலங்கள் இறைவாக்கினர் யோனாவின் கல்லறை, ஈராக்
திருவிழா செப்டம்பர் 21 - கத்தோலிக்கம்
சூலை 31


யோனா (Jonah / Jonas எபிரேயம்: יוֹנָה, தற்கால Yona திபேரியம் Yônā ; dove; அரபு மொழி: يونس Yūnus, Yūnis / يونان Yūnān ; கிரேக்கம்/இலத்தீன்: Ionas) எனப்படுபவர் கி.மு. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த தென் இசுரவேல் அரசு (சமாரியா)இசுரவேல் அரசின் இறைவாக்கினர் என எபிரேய விவிலியம் குறிப்பிடுகின்றது. யோனா நூல் இவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இதில் இவர் மீனால் அல்லது திமிங்கிலத்தினால் விழுங்கப்பட்டது முக்கிய நிகழ்வாகும். யோனா பற்றிய விவிலியக் கதை சிறு வேறுபாடுகளுடன் குரானில் திரும்பவும் எழுதப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோனா&oldid=1540354" இருந்து மீள்விக்கப்பட்டது