எரேமியா
எரேமியா | |
---|---|
எருசலேமின் அழிவிற்காகப் புலம்பும் எரேமியாவின ஓவியம், 1630 | |
தீர்க்கதரிசி | |
பிறப்பு | கி.மு 655 |
இறப்பு | கி.மு 586 எகிப்து |
ஏற்கும் சபை/சமயங்கள் | யூதம் கிறித்தவம் இசுலாம் |
எரேமியா (ஆங்கில மொழி: Jeremiah; /[invalid input: 'icon']dʒɛr[invalid input: 'ɨ']ˈmaɪ.ə/;[1] எபிரேயம்:יִרְמְיָה; கிரேக்கம்:Ἰερεμίας), என்னும் "யாவே புகழுகிறார்" அர்த்தமுடைய இவர் "அழும் இறைவாக்கினர்" எனவும் அழைக்கப்படுகின்றார்.[2] இவர் எபிரேய வேதாகமத்தில் பெரிய இறைவாக்கினர்களில் ஒருவராவார். எரேமியா எரேமியா (நூல்), 1 அரசர்கள் (நூல்), 2 அரசர்கள் (நூல்), புலம்பல் (நூல்) ஆகியவற்றை, தன் சீடரான பரூச் பென் நேரியாவின் எழுத்தாக்க உதவியுடன் உருவாக்கினார் என பாரம்பரியமாக நம்பப்படுகின்றார்[3] யூதம் எரேமியா நூலை அதன் விவிலியத் திருமுறை நூலின் பகுதியாகவும், எரேமியாவை பெரிய இரண்டாவது பெரிய இறைவாக்கினராகக் கருதுகின்றது. இசுலாம் எரேமியாவை ஒர் தீர்க்கதரிசியாகக் கருதுகின்றது. கிறித்தவமும் அவரை ஒர் தீர்க்கதரிசியாகக் கருதுகின்றது. புதிய ஏற்பாட்டில் அவர் பற்றிய மேற்கோள் காணப்படுகின்றது.[4]
குறிப்புகள்
[தொகு]- ↑ Wells, John C. (1990). Longman pronunciation dictionary. Harlow, England: Longman. p. 383. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-582-05383-0.) entry "Jeremiah"
- ↑ Jeremiah, New Bible Dictionary, Second Edition, Tyndale Press, Wheaton, IL, USA 1987.
- ↑ ’’Lamentations’’, The Anchor Bible, commentary by Delbert R. Hillers, 1972, pp.XIX-XXIV
- ↑ Hebrews 8:8-12 ESV Hebrews 10:16-17 ESV
வெளி இணைப்புக்கள்
[தொகு]- "Jeremias (2)". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- Download Lamentations with linear Hebrew and English and afterword, from neohasid.org
- History of ancient Israel and Judah