நான்காம் ஸ்தேவான் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நான்காம் ஸ்தேவான்
Stephen IV.jpg
ஆட்சி துவக்கம்ஜூன் 22, 816
ஆட்சி முடிவுஜனவரி 24, 817
முன்னிருந்தவர்மூன்றாம் லியோ
பின்வந்தவர்முதலாம் பாஸ்கால்
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்பு???
இறப்புசனவரி 24, 817(817-01-24)
உரோமை நகரம், இத்தாலி
ஸ்தேவான் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை நான்காம் ஸ்தேவான் ஜூன் 816 முதல் ஜனவரி 817 வரை திருத்தந்தையாக இருந்தவர்.

மூன்றாம் லியோவுக்கு பின் ஆட்சி ஏற்றார். தனது முன்னவரின் கொள்கையான, குருக்களை விடுத்து பொது நிலை பிரபுக்களுக்கு ஆதரவு அளிப்பதை இவர் விடுத்தார்.

பதவி ஏற்ற உடனே (ஜூன் 816) உரோமை குடிமக்களை பிராக்கிஷ் மன்னன் லூயிசிக்கு (Louis) உண்மையாக இருக்க சத்தியம் செய்ய வைத்தார். ஆகஸ்ட் 816-இல் நேரடியாக சென்று லூயிசிக்கு முடிசூட்டினார். பின்பு உரோமுக்கு திரும்பிய அவர், அடுத்த ஆண்டு ஜனவரியில் மரித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
மூன்றாம் லியோ
திருத்தந்தை
816–817
பின்னர்
முதலாம் பாஸ்கால்