எட்டாம் ஸ்தேவான் (திருத்தந்தை)
Appearance
எட்டாம் ஸ்தேவான் | |
---|---|
![]() | |
ஆட்சி துவக்கம் | ஜூலை 14, 939 |
ஆட்சி முடிவு | அக்டோபர் 942 |
முன்னிருந்தவர் | ஏழாம் லியோ |
பின்வந்தவர் | இரண்டாம் மரீனுஸ் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ??? |
பிறப்பு | ??? செருமனி |
இறப்பு | அக்டோபர், 942 உரோமை நகரம், இத்தாலி |
ஸ்தேவான் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தை எட்டாம் ஸ்தேவான், செருமனியர் ஆவார். இவர் திருத்தந்தையாக ஜூலை 14, 939 முதன் தன் மரணம் வரை (அக்டோபர் 942) இருந்தார். ஸ்பொலித்தோ குடும்ப இரண்டாம் அல்பெரிக்குக்கு (Alberic II of Spoleto) இவர் பணிந்திருந்தார். இவர் திருத்தந்தை நாடுகளை ஒழுங்காய் ஆளவில்லை.[1][2][3]
திருப்பீட இருண்ட காலத்தின் தீமைகள், இவரது ஆட்சிக்காலத்தில் சிறிது ஓய்ந்திருந்தன.
மேற்கோள்கள்
[தொகு]- 9th edition (1880s) of the Encyclopædia Britannica