உள்ளடக்கத்துக்குச் செல்

புனிதர் பட்டம் பெற்ற திருத்தந்தையர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றியவரில், புனிதர் பட்டம் பெற்றவர்களின் பட்டியல் இது. இதுவரை 82 (265-இல்) பேருக்கு இப்பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. 16 பேருக்கு திருப்பீட மகிமையான முத்திப்பேறு பெற்ற பட்டம் அளிக்கப்பட்டிருக்கின்றது.

  1. திருத்தந்தை முதலாம் ஆதேயோதாத்துஸ்
  2. திருத்தந்தை மூன்றாம் ஏட்ரியன்
  3. திருத்தந்தை முதலாம் அகாப்பெட்டஸ்
  4. திருத்தந்தை ஆகத்தோ
  5. திருத்தந்தை முதலாம் அலெக்சாண்டர்
  6. திருத்தந்தை அனகிலேத்துஸ்
  7. திருத்தந்தை அனிசேட்டஸ்
  8. திருத்தந்தை முதலாம் அனஸ்தாசியுஸ்
  9. திருத்தந்தை அந்தேருஸ்
  10. திருத்தந்தை இரண்டாம் பெனடிக்ட்
  11. திருத்தந்தை முதலாம் போனிஃபாஸ்
  12. திருத்தந்தை நான்காம் போனிஃபாஸ்
  13. திருத்தந்தை காயுஸ்
  14. திருத்தந்தை முதலாம் கலிஸ்டஸ்
  15. திருத்தந்தை முதலாம் செலஸ்தீன்
  16. திருத்தந்தை ஐந்தாம் செலஸ்தீன்
  17. திருத்தந்தை முதலாம் கிளமெண்ட்
  18. திருத்தந்தை கொர்னேலியுஸ்
  19. திருத்தந்தை முதலாம் தாமசுஸ்
  20. திருத்தந்தை தியோனீசியுஸ்
  21. திருத்தந்தை எலூத்தேரியுஸ்
  22. திருத்தந்தை முதலாம் யூஜின்
  23. திருத்தந்தை யூசேபியஸ்
  24. திருத்தந்தை யுட்டீக்கியன்
  25. திருத்தந்தை எவரிஸ்துஸ்
  26. திருத்தந்தை ஃபேபியன்
  27. திருத்தந்தை முதலாம் ஃபெலிக்ஸ்
  28. திருத்தந்தை மூன்றாம் ஃபெலிக்ஸ்
  29. திருத்தந்தை நான்காம் ஃபெலிக்ஸ்
  30. திருத்தந்தை முதலாம் ஜெலாசியுஸ்
  31. திருத்தந்தை முதலாம் கிரகோரி
  32. திருத்தந்தை இரண்டாம் கிரகோரி
  33. திருத்தந்தை மூன்றாம் கிரகோரி
  34. திருத்தந்தை ஏழாம் கிரகோரி
  35. திருத்தந்தை ஹிலாரியுஸ்
  36. திருத்தந்தை ஹோர்மிஸ்டாஸ்
  37. திருத்தந்தை ஹைஜீனஸ்
  38. திருத்தந்தை முதலாம் இன்னசெண்ட்
  39. திருத்தந்தை முதலாம் யோவான்
  40. திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்[1]
  41. திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்
  42. திருத்தந்தை முதலாம் ஜூலியுஸ்
  43. திருத்தந்தை முதலாம் லியோ
  44. திருத்தந்தை இரண்டாம் லியோ
  45. திருத்தந்தை மூன்றாம் லியோ
  46. திருத்தந்தை நான்காம் லியோ
  47. திருத்தந்தை ஒன்பதாம் லியோ
  48. திருத்தந்தை லைனஸ்
  49. திருத்தந்தை முதலாம் லூசியஸ்
  50. திருத்தந்தை மர்செல்லீனுஸ்
  51. திருத்தந்தை முதலாம் மர்செல்லுஸ்
  52. திருத்தந்தை மாற்கு
  53. திருத்தந்தை முதலாம் மார்ட்டின்
  54. திருத்தந்தை மில்த்தியாதேஸ்
  55. திருத்தந்தை முதலாம் நிக்கோலாஸ்
  56. திருத்தந்தை முதலாம் பாஸ்கால்
  57. திருத்தந்தை முதலாம் பவுல்
  58. புனித பேதுரு
  59. திருத்தந்தை முதலாம் பயஸ்
  60. திருத்தந்தை ஐந்தாம் பயஸ்
  61. திருத்தந்தை பத்தாம் பயஸ்
  62. திருத்தந்தை போன்தியன்
  63. திருத்தந்தை முதலாம் செர்ஜியுஸ்
  64. திருத்தந்தை சில்வேரியுஸ்
  65. திருத்தந்தை சிம்ப்ளீசியுஸ்
  66. திருத்தந்தை சிரீசியஸ்
  67. திருத்தந்தை முதலாம் சிக்ஸ்துஸ்
  68. திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ்
  69. திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துஸ்
  70. திருத்தந்தை சொத்தேர்
  71. திருத்தந்தை முதலாம் ஸ்தேவான்
  72. திருத்தந்தை முதலாம் சில்வெஸ்தர்
  73. திருத்தந்தை சிம்மாக்குஸ்
  74. திருத்தந்தை டெலஸ்ஃபோருஸ்
  75. திருத்தந்தை முதலாம் அர்பன்
  76. திருத்தந்தை முதலாம் விக்டர்
  77. திருத்தந்தை வித்தாலியன்
  78. திருத்தந்தை சக்கரியா
  79. திருத்தந்தை செஃபிரீனுஸ்
  80. திருத்தந்தை சோசிமஸ்
  81. திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்
  82. திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்
  1. திருத்தந்தை ஆறாம் பவுல்
  2. திருத்தந்தை இரண்டாம் அர்பன்
  3. திருத்தந்தை ஐந்தாம் அர்பன்[2]
  4. திருத்தந்தை ஐந்தாம் இன்னசெண்ட்
  5. திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்[3]
  6. திருத்தந்தை பத்தாம் கிரகோரி
  7. திருத்தந்தை பதினொன்றாம் இன்னசெண்ட்
  8. திருத்தந்தை பதினொன்றாம் பெனடிக்ட்
  9. திருத்தந்தை மூன்றாம் யூஜின்
  10. திருத்தந்தை மூன்றாம் விக்டர்[4]
  1. திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ்
  1. திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
  2. திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்[5]
  3. திருத்தந்தை ஏழாம் பயஸ்

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Biography of Bl. திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்
  2. Webster, Douglas Raymund. "Pope Bl. Urban V." The Catholic Encyclopedia. Vol. 15. New York: Robert Appleton Company, 1912. 13 Feb. 2013
  3. Biography of Bl. திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
  4. Webster, Douglas Raymund. "Pope Blessed Victor III." The Catholic Encyclopedia. Vol. 15. New York: Robert Appleton Company, 1912. 13 Feb. 2013
  5. Opening of the cause of canonization of the Servant of God Albino Luciani, திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்: November 23, 2003
உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டத்திற்கான படிகள்
  இறை ஊழியர்   →   வணக்கத்திற்குரியவர்   →   அருளாளர்   →   புனிதர்