இரண்டாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் போனிஃபாஸ்
Boniface II.jpg
ஆட்சி துவக்கம்530
ஆட்சி முடிவு532
முன்னிருந்தவர்நான்காம் ஃபெலிக்ஸ்
பின்வந்தவர்இரண்டாம் யோவான்
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்பு???
???
இறப்பு532
???
போனிஃபாஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

இரண்டாம் போனிஃபாஸ் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 530 முதல் 532 வரை இருந்தவர்.

இவரே முதல் ஜெர்மானிய திருத்தந்தையாவார். இவர் பிறப்பால் ஆஸ்திரோகோத் (Ostrogoths) ஆவார். கோதிக் அரசன் அதாலரிகின் தூண்டுதலால் இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் இவரை தேர்ந்தெடுத்தார். இவரின் ஆட்சியில் சிலகாலம் உரோமை நகர குருக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தியோஸ்குருஸ் என்ற எதிர்-திருத்தந்தை இருந்தார். போனிஃபாஸும், தியோஸ்குருஸும் 22 செப்டம்பர் 530 அன்று, திருப்பொழிவு செய்யப்பட்டனர். ஆனால், 20 நாட்களில் தியோஸ்குருஸ் இறந்தார்.

உரோமன் நாட்காட்டி[தொகு]

போனிஃபாஸ், யூலியின் நாட்காட்டியில் இருந்த ஆண்டுகளின் எண்ணிக்கையை அப் ஊர்பி கொண்டிட்டாவிலிருந்து அனோ டொமினிக்கு மாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
நான்காம் ஃபெலிக்ஸ்
திருத்தந்தை
530–532
பின்னர்
இரண்டாம் யோவான்