ஆறாம் லியோ (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறாம் லியோ
Pope Leo VI.jpg
ஆட்சி துவக்கம்சுமார் 928
ஆட்சி முடிவு928 முடிவு அல்லது 929 துவக்கம்
முன்னிருந்தவர்பத்தாம் யோவான்
பின்வந்தவர்ஏழாம் ஸ்தேவான்
பிற தகவல்கள்
இயற்பெயர்லியோ
பிறப்பு???
உரோம், இத்தாலி
இறப்பு928 இறுதி அல்லது 929 துவக்கம்
உரோம், இத்தாலி
லியோ என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை ஆறாம் லியோ, உரோம் நகரில் பிறந்தார். திருத்தந்தை பத்தாம் யோவானுக்குப் (914–928) பின் சுமார் 928-இல் திருத்தந்தையானார். இவரது ஆட்சிகாலம் சரியாக தெரியவில்லை, ஆனால் இவர் சுமார் 7 மாதங்கள் ஆண்டார் என்பர். இவர் உரோம நிருவாகமன்ற உறுப்பினர் கிறிஸ்தேபரின் மகன் எனகின்றனர். திருத்தந்தையாவதற்கு முன் புனித சுசன்னா ஆலய கர்தினால் குருவாக இருந்தார். இவருக்கு பின் ஏழாம் ஸ்தேவான் (928 or 929–931) திருத்தந்தையானார்.

ஆதாரங்கள்[தொகு]

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
பத்தாம் யோவான்
திருத்தந்தை
928
பின்னர்
ஏழாம் ஸ்தேவான்