இரண்டாம் மரீனுஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரண்டாம் மரீனுஸ்
Marinus II.jpg
ஆட்சி துவக்கம்அக்டோபர் 30, 942
ஆட்சி முடிவுமே 946
முன்னிருந்தவர்எட்டாம் ஸ்தேவான்
பின்வந்தவர்இரண்டாம் அகாப்பெட்டஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்பு???
உரோம், இத்தாலி
இறப்புமே 946
உரோம், இத்தாலி
மரீனுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை இரண்டாம் மரீனுஸ், உரோம் நகரில் பிறந்தவர் ஆவார். இவர் 942 முதல் 946 வரை திருத்தந்தையாக ஆட்சி செய்தார். ஸ்பொலித்தோவின் இரண்டாம் அல்பெரிகின் (Alberic II) (932–954) குறுக்கீட்டால் திருத்தந்தையானார். இவர் தன் ஆட்சி காலத்தில் திருப்பீட நிருவாகத்தில் மட்டுமே கவனமாக இருந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
எட்டாம் ஸ்தேவான்
திருத்தந்தை
942–946
பின்னர்
இரண்டாம் அகாப்பெட்டஸ்

ஆதாரங்கள்[தொகு]