உள்ளடக்கத்துக்குச் செல்

எட்டாம் அர்பன் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தந்தை
எட்டாம் அர்பன்
திருத்தந்தை எட்டாம் அர்பன்
ஆட்சி துவக்கம்6 ஆகஸ்ட் 1623
ஆட்சி முடிவு29 ஜூலை 1644
முன்னிருந்தவர்பதினைந்தாம் கிரகோரி
பின்வந்தவர்பத்தாம் இன்னசெண்ட்
திருப்பட்டங்கள்
ஆயர்நிலை திருப்பொழிவு28 அக்டோபர் 1604
Fabius Blondus de Montealto-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது11 செப்டம்பர் 1606
பிற தகவல்கள்
இயற்பெயர்Maffeo Barberini
பிறப்பு5 ஏப்ரல் 1568
Florence, Duchy of Florence
இறப்பு29 ஜூலை 1644 (aged 76)
உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள்
அர்பன் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை எட்டாம் அர்பன் (இலத்தீன்: Urbanus VIII; திருமுழுக்கு நாள் 5 ஏப்ரல் 1568 – 29 ஜூலை 1644), என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 6 ஆகஸ்ட் 1623 முதல் 1644இல் தனது இறப்புவரை இருந்தவர். கலீலியோ கலிலியின் பிணக்குகளின் போது திருத்தந்தையாக இருந்தவர் இவர் என்பது குறிக்கத்தக்கது.

கர்தினால் பர்பெரினி, பதினைந்தாம் கிரகோரியின் மருமகன், திறமையானவர் என்பதால் பாப்புவாக தேர்தெடுத்தனர். இரத்த சம்மந்தமான உறவினர்களை இவரால் தவிர்க்க முடியவில்லை. இவர் குடும்பத்தை சார்ந்தவர்கள் உரோமையில் பேரும் புகழும் பெறவும், திருச்சபை சொத்தில் பங்குபெறவும் முயன்றனர், சிலரை கர்தினால்களாக உயர்த்தினார், திருச்சபை பணத்தை அள்ளி கொடுத்தார். இவர் கலிலியோவின் ரசிகர். நீதி மன்ற விசாரனைக்குட்பட்ட கலிலியோவை காப்பாற்றியவரும் இவர் தான். கலிலியோ இறந்த போது தமது சிறப்பு தூதுவரை அனுப்பி ஆசி வழங்கினார் கோடைகாலத்தில் சொகுசாக வாழ்வதற்கு காஸ்டல் கொண்டோல்போவில் ஒரு மாளிகையை உருவாக்கினார் பூங்கவனத்தை மேலும் பெரிதாகுவதில் கவன்ம் செலுதினார் அதிகம் செலவு செய்து நிதி நிலைமையை வெறுமையாக்கி விட்டார்

திருசபைக்கும் எழைஎளியவர்களுக்கு அவர் செய்தது சொற்பம்.1644 ஜுலை 29ல் காலமானார்.

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் திருத்தந்தை
6 ஆகஸ்ட் 1623 – 29 ஜூலை 1644
பின்னர்