மூன்றாம் பவுல் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருத்தந்தை
மூன்றாம் பவுல்
Titian - Pope Paul III - WGA22962.jpg
C o a Paulo III.svg
ஆட்சி துவக்கம்13 அக்டோபர் 1534
ஆட்சி முடிவு10 நவம்பர் 1549
முன்னிருந்தவர்ஏழாம் கிளமெண்ட்
பின்வந்தவர்மூன்றாம் ஜூலியுஸ்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு26 ஜூன் 1519
ஆயர்நிலை திருப்பொழிவு2 ஜூலை 1519
திருத்தந்தை பத்தாம் லியோ-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது20 செப்டம்பர் 1493
பிற தகவல்கள்
இயற்பெயர்அலெக்சாண்டரோ பெர்னேஸ்
பிறப்புபெப்ரவரி 29, 1468(1468-02-29)
Canino, Lazio, திருத்தந்தை நாடுகள்
இறப்பு10 நவம்பர் 1549(1549-11-10) (அகவை 81)
உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள்
பவுல் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

அலெக்சாண்டார் பெர்னேஸ் என்பவரை, 1534 நவம்பர் 3- ஆம் நாளில் புதிய பாப்புவாகத் தேர்ந்தெடுத்தனர். இவர் தமது இருபதாவது வயதிலேயே கர்தினாலக பணியாற்றியவர். பாப்புவானபோது வயது 60. இவரது வாழ்க்கை உலகார்ந்தது. பாப்பு என்பதைவிட, ஒர் அரசராகவே ஆளுகை புரிந்தார் பவுல்! ஜெர்மானியப் பேரரசரின் உதவியுடன் ஒரு பொது சங்கத்தைக் கூட்டினார். திரிதெந்தீன் பொதுச்சங்கம் என்று நாம் அழைக்கும் அந்த சங்கம், 1545 டிசம்பர் 14-ல் ஆஸ்திரியாவில், திரிதெந்து நகரில் கூடியது இந்தப் பொது சங்கம் 1563 வரை நீடித்தது. இந்த பொதுச் சங்கத்தில் தான் சீர்திருத்த சபையினைருக்கு எதிர்ப்பு - திருச்சபைச் சீர்திருத்தம் என்ற கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டன. பொதுச் சங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, 1549 நவம்பர் 10ல் உரோமையில் காலமானார்

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
ஏழாம் கிளமெண்ட்
திருத்தந்தை
13 அக்டோபர் 1534 – 10 நவம்பர் 1549
பின்னர்
மூன்றாம் ஜூலியுஸ்