ரொமானுஸ் (திருத்தந்தை)
Appearance
ரொமானுஸ் | |
---|---|
ஆட்சி துவக்கம் | ஆகத்து 897 |
ஆட்சி முடிவு | நவம்பர் 897 |
முன்னிருந்தவர் | ஆறாம் ஸ்தேவான் |
பின்வந்தவர் | இரண்டாம் தியடோர் |
பிற தகவல்கள் | |
பிறப்பு | Gallese, இத்தாலி |
திருத்தந்தை ரொமானுஸ் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 897-ஆம் ஆண்டு ஆகத்து முதல் நவம்பர் வரை இருந்தார்.
இவர் கலிசி, இத்தாலியில் பிறந்தவர்.
இவர் ஐந்தாம் ஸ்தேவான் கொல்லப்பட்ட பின் திருத்தந்தையானார், பின்னர் உரோம் நகரை ஆண்ட ஒரு பிரிவினரால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் துறவியாக தன் வாழ்நாளின் இறுதியைக் கழித்தார்.[1] இவரின் இறப்பு தேதி தெரியவில்லை..
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pope Romanus". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.