யாக்கோபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாக்கோபு
யாக்கோபு தேவதூதனுடன் மல்யுத்தம் புரிதல்
விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் கட்சிப்படுத்தப்பட்ட ஓவியம்
தீர்க்கதரிசி, பிதாப்பிதா
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
முக்கிய திருத்தலங்கள்பிதாப்பிதாதாக்களின் கல்லறை, எபிரோன், இசுரேல்
செல்வாக்கு செலுத்தியோர்இவருடைய குலமுதல்வர்கள் ஆபிரகாமும், ஈசாக்கும் ஆவர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்இசுரவேலர், யூதர், கிறித்தவர், இசுலாமியர்

யாக்கோபு (ஆங்கில மொழி: Jacob; (/ˈkəb/; எபிரேயம்: יַעֲקֹב, தற்கால About this soundYaʿaqōv  திபேரியம் Yaʿăqōḇ; அரபு மொழி: يَعْقُوب‎, romanized: Yaʿqūb; கிரேக்கம்: Ἰακώβ‎),[1], மற்றும் கடவுளுடன் போராடியவர் எனப் பொருளுள்ள இசுரேல் (எபிரேயம்: יִשְׂרָאֵל[2]; அரபு மொழி: إِسْرَائِيل‎) எனப்படும் இவர் எபிரேய விவிலியம், தல்மூட், புதிய ஏற்பாடு, திருக்குர்ஆன் என்பவற்றில் குறிப்பிடப்படும் மூன்றாவது பிதாப்பிதா ஆவார். இவர் மூலமே கடவுள் இசுரவேலர்களின் முன்னோரான எபிரேயர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். இவருக்கு பின்பு வழங்கப்பட்ட பெயரான இசுரேல் என்பதிலிருந்து இவருடைய சந்ததியினர் இசுரேலியர் என அழைக்கப்பட்டனர்.

குடும்ப மரம்[தொகு]

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[3]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்


குறிப்புக்கள்[தொகு]

  1. "Jacob". Online Etymology Dictionary. https://www.etymonline.com/word/Jacob#etymonline_v_1631. 
  2. Wells, John C. (1990). Longman pronunciation dictionary. Harlow, England: Longman. பக். 381. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-582-05383-8.  entry "Jacob"
  3. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph

மேலதிக வாசிப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jacob
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  • Trachtenberg, Joshua (1939), Jewish Magic and Superstition: A Study in Folk Religion, New York: Behrman's Jewish Book house
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாக்கோபு&oldid=3664776" இருந்து மீள்விக்கப்பட்டது