உள்ளடக்கத்துக்குச் செல்

நப்தலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நப்தலி எனும் பெயர்.

நப்தலி (Naphtali, /ˈnæftəl/; எபிரேயம்: נַפְתָּלִי, தற்கால Naftali திபேரியம் Nap̄tālî ; "என்னுடைய போராட்டம்") என்பவர் தொடக்க நூல், குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவின் ஆறாவது மகனும் பில்காவின் இரண்டாவது மகனும் ஆவார்.[1] இவர் இசுரயேலிய நப்தலி கோத்திரத்தின் தந்தையாவார்.

விவிலியம் குறிப்பிடுவதன்படி, நப்தலியின்தாய் ராகேலின் பணிப்பெண்னாக இருந்து, யாக்கோபுவின் மனைவியானார்.(Genesis 30:1-6)

இவர் 137 வயதில் இறந்து, எகிப்தில் அடக்கம் செய்யப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.[2]

குடும்ப மரம்

[தொகு]
தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[3]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்


குறிப்புகள்

[தொகு]
  1. Genesis 30:8
  2.   "Nephtali". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  3. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நப்தலி&oldid=1982548" இலிருந்து மீள்விக்கப்பட்டது