ஆசேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசேர் எனும் பெயர்.

ஆசேர் (Asher, எபிரேயம்: אָשֵׁר, தற்கால Asher திபேரியம் ʼĀšēr) என்பவர் தொடக்க நூல், குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவின் எட்டாவது மகனும் சில்பாவின் இரண்டாவது மகனும் ஆவார். இவர் இசுரயேலிய ஆசேர் கோத்திரத்தின் தந்தையாவார்.

தோரா ஆசேர் எனும் பெயர் மகிழ்ச்சி/ஆசீர்வாதம் எனும் பொருள் உள்ளது என்கிறது. சில விவிலிய ஆய்வாளர்கள் ஆசேர் எனும் பெயர் கடவுளர்களில் ஒன்றாகவும் ஆராதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.[1]

குடும்ப மரம்[தொகு]

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[2]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்


குறிப்புகள்[தொகு]

  1. Metzger, Bruce M. (ed); , Michael D. Coogan (ed) (1993). The Oxford Companion to the Bible. Oxford, UK: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-504645-5. 
  2. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசேர்&oldid=1982544" இலிருந்து மீள்விக்கப்பட்டது