ஏசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏசா
Esau
யாக்கோபு தம் சகோதரர் ஏசாவுடன் சமாதானம் செய்துகொள்கிறது போன்றக் கற்பனை ஓவியம். (தொநூ 33). ஓவியர்: பீட்டர் பவுல் ரூபென்ஸ் (ஆண்டு 1577-1640). காப்பிடம்: இசுக்காட்லாந்து.
பிறப்புகானான்
இறப்புஇஸ்ரேல்
பெற்றோர்ஈசாக் (தந்தை)
ரெபேக்கா (தாய்)
வாழ்க்கைத்
துணை
ஆதா
அகோலிபாமா
பசுமாத்து
பிள்ளைகள்
 • எலீப்பாசு
 • ரெகுவேல்
 • எயூஷ்
 • யாலாம்
 • கோராக
உறவினர்கள்யாக்கோபு (தம்பி)
ஆபிரகாம் (தாத்தா)
சாராள் (பாட்டி)
லாபன் (மாமா)
இசுமவேல் (பெரியப்பா)
யோசேப்பு
(மற்றும் மற்ற 11 இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்கள். (உடன் பிறந்தவரின் மகன்கள்)
தீனா
(உடன் பிறந்தவரின் மகள்)

ஏசா (ஆங்கிலத்தில் :Esau[a]) என்பவர் எபிரேய விவிலியத்தில் குறிப்பிட்டுள்ள ஈசாக்கு மற்றும் ரெபேக்கா அவர்களின் இரட்டைக் குழந்தைகளில் மூத்த மகன் ஆவார். மற்றோருவர் இசுரயேலர்களின் பன்னிரண்டுக் கோத்திரங்களின் தகப்பன் என அழைக்கப்படும் யாக்கோபு, ஏசாவின் தம்பி ஆவார். மேலும் இவருக்கு ஏதோம் என்னும் மறுபெயரும் உள்ளது.[3] இவரைப் பற்றிய தகவல் ஆதியாகமம்[4] மற்றும் இறைவாக்கினர்களான ஒபதியா [5]மற்றும் மலாக்கி ஆகியோரால் முன்னுரைக்கிறார்கள். [6]கிறிஸ்துவின் புதிய ஏற்பாட்டில் உரோமையருக்கு எழுதிய திருமுகம் மற்றும் எபிரேயருக்கு எழுதிய திருமுகம் ஆகியவற்றில் இவரைப் பற்றியக் குறிப்புகள் உள்ளது.[7]

குடும்ப மரம்[தொகு]

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[8]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்மேற்கோள்கள்[தொகு]

 1. Easton, M. Illustrated Bible Dictionary, (ISBN 1596059478, ISBN 978-1-59605-947-4, 2006, p. 236
 2. Mandel, D. The Ultimate Who's Who in the Bible, (ISBN 0882703722.ISBN 978-0-88270-372-5), 2007, p. 175
 3. ஆதியாகமம் 36:6-8
 4. ஆதியாகமம் 25
 5. ஒபதியா 1:8-21
 6. மலாக்கி 1:2-3
 7. Hebrews 11:20,12:16
 8. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph

குறிப்புகள்[தொகு]

 1. /ˈsɔː/; எபிரேயம்: עֵשָׂו, தற்கால ʿĒsáv திபேரியம் ʿĒśāw, ISO 259-3 ʕeśaw; கிரேக்க மொழி: Ἠσαῦ Ēsaû; இலத்தீன்: Hesau, Esau; அரபு மொழி: عِيسَوْ‘Īsaw; meaning "hairy"[1] or "rough".[2]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Esau
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏசா&oldid=3672182" இலிருந்து மீள்விக்கப்பட்டது