இசுமவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இஸ்மவேல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இஸ்மவேல்
Ishmael
Navez Agar et Ismaël.jpg
ஒரு பாலைவனத்தில் ஆகார் மற்றும் இஸ்மவேல் ஓவியம். (பிரான்சுவா-ஜோசப் நாவிஸ் மூலம் வரையப்பட்டது).
தீர்க்கதரிசி, குடும்பத் தலைவர், அரேபியர்களின் தந்தை, காபா கட்டமைப்பாளர், அரேபியா நபி
பிறப்புகானான்
இறப்புஅரபியா
ஏற்கும் சபை/சமயங்கள்இசுலாம்
யூதம்
கிறித்தவம்
செல்வாக்கு செலுத்தியோர்ஆபிரகாம்
செல்வாக்குக்கு உட்பட்டோர்இவருடைய எல்லா வழித்தோன்றல்களும்
பெற்றோர்ஆபிரகாம், ஆகார்

இஸ்மவேல் அல்லது இஸ்மாயில் (எபிரேயம்: יִשְׁמָעֵאלYišmaˁel; கிரேக்க மொழி: Ισμαήλ Ismaēl; இலத்தீன்: Ismael; அரபு மொழி: إسماعيلʾIsmāʿīl) எபிரேய விவிலியம் மற்றும் குர்ஆன் ஆகிய புனித நூலின் ஒரு முக்கிய நபர் ஆவர். மேலும் ஆபிரகாமிர்க்கும் இவர் மனைவியான சாராளின் எகிப்தியப் அடிமை பணிப் பெண் ஆகார்க்குப் பிறந்த முதல் மகன் ஆவர்,[1] மேலும் ஆதியாகமம் கணக்கின் படி, இஸ்மவேல் 137 ஆம் அகவையில் மரித்தார்.[2]

சொல்லிலக்கணம்[தொகு]

ஆகாரைச் சந்தித்த கர்த்தருடைய தூதனானவர் அவளை விசாரித்தபோது, அவள் பதிலளித்தாள்.

என்று சொன்னபோது, அந்தப் பேச்சிலே, தனது அவல நிலைமையைக் குறித்த அவளது அங்கலாய்ப்பு (மனக்கலக்கம்; அல்லது தவிப்பு) வெளிப்படுகிறது. அதைக் கர்த்தர் கண்டார். அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு ‘ இஸ்மவேல் ’ என்று பெயர் கொடுக்கிறார்.[3] ஆரம்ப பபிலோனியா மற்றும் மின்யியான் (Minaean) உள்ளிட்ட பல்வேறு புராதன யூத கலாச்சாரம், மற்றும் எபிரேயம் மொழியியலில் இஸ்மவேல் (Hebrew: Yishma'e'l) என்ற பெயரின் தமிழாக்கம்

ஆதியாகமத்தின் விளக்கங்கள்[தொகு]

விவிலியத்தின் ஆதியாகமம் அத்தியாயங்கள் 16, 17, 21, 25
ஆகிய அத்தியாயங்களிலிருந்து இஸ்மவேலின் வாழ்க்கை வரலாறு அடங்கியுள்ளது.

குடும்ப மரம்[தொகு]

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[6]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்


இதையும் பார்க்கவும்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இஸ்மவேல்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. ஆதியாகமம் அத்தியாயம் 16:3
  2. ஆதியாகமம் அத்தியாயம் 25:17
  3. "விவிலியக் கலைக்களஞ்சியம் ஆகார் மற்றும் இஸ்மவேல்". அக்டோபர் 12, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  4. "யூதம் கலைக்களஞ்சியம் இஸ்மவேல் பெயர்". அக்டோபர் 12, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  5. கத்தோலிக்கக் கலைக்களஞ்சியம் (1913)
  6. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுமவேல்&oldid=3662889" இருந்து மீள்விக்கப்பட்டது