ரூபன் (விவிலியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரூபன் எனும் பெயர்.

தொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, ரூபன் (ஆங்கிலம்:Reuben; எபிரேயம்: רְאוּבֵן‎) யாக்கோபுவினதும் லேயாவினதும் மூத்ததும் முதல் மகனும் ஆவார். இவர் இசுரயேலிய ரூபன் கோத்திரத்தின் தந்தையாவார்.

சொல்லிலக்கணம்[தொகு]

ரூபன் என்பதற்கு தோரா இரு வேறு விளக்கங்களைத் தருகின்றது. இதன்படி, யாவேப் பாரம்பரியமும் எலோகிம் பாரம்பரியமும் வேறுபட்ட விளக்கம் தருவதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.[1]

குடும்ப மரம்[தொகு]

தேராகு
சாராள் ஆபிரகாம் ஆகார் ஆரான்
நாகோர்
இஸ்மவேல் மில்கா லோத்து இசுக்கா
இஸ்மவேலர் 7 மகன்கள்[2] பெத்துவேல் 1 வது மகள் 2 வது மகள்
ஈசாக்கு ரெபேக்கா லாபான் மோவாப்பியர் ஆமோனியர்
ஏசா யாக்கோபு ராகேல்
பில்கா
ஏதோமியர் சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனா
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்


உசாத்துணை[தொகு]

  1. New American Bible, footnote to Genesis 29:32
  2. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபன்_(விவிலியம்)&oldid=1982535" இருந்து மீள்விக்கப்பட்டது