இங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்
Jump to navigation
Jump to search
இங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள் | |
---|---|
![]() | |
இறப்பு | 1535–1679,இங்கிலாந்து மற்றும் வேல்சு |
மதிக்கப்படுவது | உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை |
புனிதர் பட்டமளிப்பு | அக்டோபர் 25, 1970அன்று திருத்தந்தை ஆறாம் பவுல்-ஆல் |
திருவிழா | 25 அக்டோபர் |
இங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள் (Forty Martyrs of England and Wales) என்போர் கி.பி. 1535 மற்றும் கி.பி.1679 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இங்கிலாந்தில் சட்ட விறோதமாக கத்தோலிக்கராக இருந்ததற்காக அரசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட கொல்லப்பட்ட நாற்பது கத்தோலிக்க ஆண் மற்றும் பெண்கள் ஆவர்.
இவர்கள் கத்தோலிக்க திருச்சபையால் மறைசாட்சிகளாக கருதப்படுகின்றனர். 25 அக்டோபர் 1970 அன்று திருத்தந்தை ஆறாம் பவுல் இவர்களுக்கு புனிதர் பட்டமளித்தார். இவர்களின் விழா நாள் 25 அக்டோபர் ஆகும்.
நாற்பது இரத்த சாட்சிகளின் பெயர்கள்[தொகு]
|
|
|