யூத அரசு
Appearance
யூத அரசு מַמְלֶכֶת יְהוּדָה | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கி.மு. 930–கி.மு. 586 | |||||||||
தலைநகரம் | எபிரோன் எருசலேம் | ||||||||
பேசப்படும் மொழிகள் | எபிரேயம் | ||||||||
சமயம் | யூத ஆரம்பம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதி இரும்புக் காலம் | ||||||||
• தொடக்கம் | கி.மு. 930 | ||||||||
• எருசலேம் முற்றுகை (கி.மு 587) | கி.மு. 586 | ||||||||
|
யூத அரசு (Kingdom of Judah, எபிரேயம்: מַמְלֶכֶת יְהוּדָה, Mamlekhet Yehuda) என்பது இரும்புக் காலத்தில் தெற்கு மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியில் இருந்த ஓர் அரசு. இது வட அரசான இசுரவேல் அரசிலிருந்து வேறுபடுத்திக் காட்ட "தென் அரசு" என அழைக்கப்பட்டது.
யூதா கி.மு 9ம் நு}ற்றாண்டு காலப்பகுதியில் அரசாக உருவாகியது. ஆயினும் இது உருவான காலம் தொடர்பில் வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன.[1][2]