இசுரயேல் அரசு (சமாரியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுரவேல் அரசு
מַמְלֶכֶת יִשְׂרָאֵל
கி.மு. 930–கி.மு. 720
Kingdoms of Israel and Judah map
Map of the region in the 9th century BC
தலைநகரம்சிக்கோம் (கி.மு. 930)
பெனுவேல் (930–909)
தீர்சா (909–880)
சமாரியா(880–720)
பேசப்படும் மொழிகள்எபிரேயம்
சமயம்
ஒரு கடவுட் கொள்கை யாவே வழிபாடு
கானானேய வழிபாடு
மெசபத்தோமிய வழிபாடு
உள்ளூர் சமயம்[1][2][3][4]:240–243
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்உயர்தர பழங்காலப் பொருள்
• (ஒன்றிணைந்த முடியாட்சியிலிருந்து) சுதந்திரம்
கி.மு. 930
• அசீரியாவினால் அழிக்கப்பட்டது
கி.மு. 720
ஐ.எசு.ஓ 3166 குறியீடுIL
முந்தையது
பின்னையது
இசுரவேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)
புதிய அசீரிய அரசு

எபிரேய விவிலியத்தின்படி, இசுரவேல் அரசு (Kingdom of Israel, எபிரேயம்: מַמְלֶכֶת יִשְׂרָאֵל) என்பது முந்தைய ஒன்றிணைந்த முடியாட்சியினை தொடர்ந்து வந்த அரசுகளில் ஒன்று ஆகும். இது இசுரவேல் அரசு என அழைக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட கி.மு. 930கள் முதல் அசிரிய பேரரசினால் 720 களில் வெற்றி கொள்ளப்படும் வரை காணப்பட்டது. இதன் பிரதான நகரங்களாக சிக்கோம், தீர்சா, சம்ரோன், சமாரியா என்பன காணப்பட்டன.

வரலாற்றாசிரியர்கள் யூத அரசிலிருந்து இதனை வேறுபடுத்திக்காட்ட தென் அரசு அல்லது சமாரிய அரசு என அழைத்தனர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]