மூன்றாம் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மூன்றாம் கோவில் (யூதம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எசேக்கியேல் தேவாலய திட்டம் - 19ம் நூற்றாண்டு பிரான்சிய கட்டடவியலாளரும் வேதாகம அறிஞருமாகிய சாள்ஸ் சிபிசினால் வரையப்பட்டது.

மூன்றாம் கோவில் அல்லது எசேக்கியேலின் தேவாலயம் (எபிரேயம்: בית המקדש השלישי‎) என்பது எசேக்கியேல் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வருங்காலஎருசலேம் கோவிலும், எல்லா மக்களும் பலி செலுத்தி விண்ணப்பம் செய்யும் வீடும் ஆகும். எருசலேமின் கோவில் மலையின் நிரந்தரமாக யாவே வாசம் பண்ணும் எல்லையற்ற வாசல் தளமாக எசேக்கியேல் இதை குறிப்பிட்டுள்ளார்.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_கோவில்&oldid=2048712" இலிருந்து மீள்விக்கப்பட்டது