மகா பரிசுத்த இடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதிரி ஆசரிப்புக் கூடாரம் பரிசுத்த இடத்தைக் காட்டுகிறது. இதன் பின் மகா பரிசுத்த இடம் உள்ளது

மகா பரிசுத்த இடம் (Holy of Holies, (திபேரிய எபிரேயம்: קֹדֶשׁ הַקֳּדָשִׁים Qṓḏeš HaqQŏḏāšîm) என்பது எபிரேய விவிலியம் குறிப்பிடும் ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள உள்ளக புனித இடமும், பின்பு முதலாம் எருசலேம் கோவிலில் உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்டிருந்த இடமும், தலைமைக்குரு மாத்திரம் யோம் கிப்பூர் அன்று உள்நுழையும் இடமுமாகும்.[1] உடன்படிக்கைப் பெட்டியினுள் சீனாய் மலையில் வைத்து மோசேக்கு கடவுளினால் கொடுக்கப்பட்ட பத்துக் கட்டளைகள் இருந்தது எனக் கூறப்படுகின்றது.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "דְּבִיר". பார்க்கப்பட்ட நாள் 11 திசம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகா_பரிசுத்த_இடம்&oldid=2048706" இலிருந்து மீள்விக்கப்பட்டது