மேற்குக் கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேற்குக் கல், வழிகாட்டியின் தோள் மட்டத்தில் ஆரம்பமாகின்றது

மேற்குக் கல் என்பது எருசலேமின் மேற்குச் சுவரில் கீழ்பகுதியின் கற் பாளமாகும். ஒற்றைக் கல் கட்டடக்கலையான இது வில்சன் வளைவின் வட பகுதியில் அமைந்துள்ளது. இது 517 டன் எடை (570 குறை டன்) உடைய[1] இது உலகிலுள்ள பாரிய ஒற்றைக்கல் கட்டட பாளங்களில் ஒன்றாகும். இக்கல் 13.6 மீட்டர் (44.6 அடி) நீளமும் 3 மீட்டர் (9.8 அடி) உயரமும் 3.3 மீட்டர் (10.8 அடி) அகலமும் உடையதாகும்.

குறிப்புக்கள்[தொகு]

  1. "The Story of the Kotel: Facts and Figures – The Western Wall Tunnels". Western Wall Heritage Foundation. மூல முகவரியிலிருந்து 2005-12-14 அன்று பரணிடப்பட்டது.

ஆவணப்படம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்குக்_கல்&oldid=3351490" இருந்து மீள்விக்கப்பட்டது