சீயோன் மலை
சீயோன் மலை | |
---|---|
הַר צִיוֹן, Har Tsiyyon جبل صهيون Jabel Sahyoun | |
![]() | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 765 m (2,510 அடி) |
புவியியல் | |
அமைவிடம் | யெருசலேம் |
மூலத் தொடர் | யூதேயா மலை |
சீயோன் மலை (Mount Zion, எபிரேயம்: הַר צִיוֹן, Har Tsiyyon; அரபு மொழி: جبل صهيون, Jabel Sahyoun) என்பது எருசலேம் பழைய நகருக்கு வெளியில் எருசலேமில் அமைந்துள்ள ஓர் குன்று. சீயோன் மலை கோயில் மலையுடன் வரலாற்று ரீதியாக தொடர்புபட்டது.[1] விவிலியத்தில் இம்மலையும் மோரியா மலையும் ஒன்றாக, ஈசாக்கை பலி கொடுக்க முனைந்த இடமாகவும் யூத ஆலய இடமாகவும் காட்டப்படுகின்றது. இப்பதம் முழு இசுரேல் தேசத்தையும் குறிக்கப்பயன்பட்டது.[2]
உசாத்துணை[தொகு]
- ↑ The Significance of Jerusalem: A Jewish Perspective
- ↑ This is Jerusalem, Menashe Harel, Canaan Publishing, Jerusalem, 1977, pp.194-195