எருசலேம் முற்றுகை (70)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எருசலேம் முற்றுகை
பகுதி முதலாம் யூத-உரோமைப் போர்
Arch of Titus Menorah.png
எருசலேம் கொள்ளையிடப்படல், தித்துஸ் வளைவு உட்பக்கச் சுவர் - உரோம்
நாள் மார்ச் - செப்டம்பர் 70
இடம் எருசலேம், யூதேயா மாகாணம்
முற்றுகை வெற்றி; எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டது.
நிலப்பகுதி
மாற்றங்கள்
எருசலேம் (66இல் சுதந்திரம் அடைந்ததாக அறிவித்தது) உரோமின் ஆளுகைக்குத் திரும்பியது
பிரிவினர்
Vexilloid of the Roman Empire.svg

உரோமைப் பேரரசு

Menora Titus.jpg

யூதாவின் யூதர்கள்
யூத சீலோட்
யூத சிகாரி

தளபதிகள், தலைவர்கள்
தித்துஸ் சீமோன் பார் கியோரா
கிஸ்சலாவின் ஜோன்
எலியேசர் பென் சீமோன்
பலம்
70,000 ஆண்கள் 60,000 ஆண்கள், 3 பகுதியாக பிரிந்திருந்தனர்
இழப்புகள்
தெரியாது 60,000

எருசலேம் முற்றுகை என்பது கி.பி. 70 இல் இடம்பெற்ற முதலாம் யூத-உரோமைப் போரின் தீர்மானிக்கப்பட்ட ஓர் சம்பவம். கி.பி. 66 இல் யூத பாதுகாவலர்களால் கைப்பற்றப்பட்ட எருசலேம், எதிர்காலத்தில் பேரரசரான தித்துஸினாலும் அவருக்கு அடுத்த நிலை தளபதி திபேரியுஸ் யூலியுஸ் அலெக்சாண்டரினாலும் வழிநடத்தப்பட்ட உரோமைப் பேரரசு படை எருசலேம் நகரை முற்றுகையிட்டு வெற்றி கொண்டன.

அம்முற்றுகை புகழ்பெற்ற இரண்டாம் எருசலேம் கோவில் கொள்ளையிடப்பட்டு, அழிக்கப்பட்டதும் நிறைவுற்றது. முதலாம், இரண்டாம் எருசலேம் கோவிலின் அழிவு இன்றும் யூத நோன்பான "திஸ்சா பாவ்" என ஆண்டுதோறும் துக்கம் கொண்டாடப்படுகின்றது. உரோமையர் எருசலேம் ஆலயத்தை கொள்ளையிடதன் நினைவாக கட்டப்பட்ட தித்துஸ் வளைவு இன்றும் உரோமையில் உள்ளது.

முற்றுகை[தொகு]

தைத்தசு மூன்று காலாட்படைகளுடன் நகரை வளைக்க, ஒலிவ மலைக்கு கிழக்கேயிருந்து நகரின் மேற்கை நான்காவது காலாட்படை சூழ்ந்து கொண்டது.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Levick, Barbara (1999). Vespasian. London: Routledge, pp. 116–119. ISBN 0-415-16618-7

வெயியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எருசலேம்_முற்றுகை_(70)&oldid=1982864" இருந்து மீள்விக்கப்பட்டது