யோம் கிப்பூர்
Appearance
யோம் கிப்பூர் Yom Kippur | |
---|---|
யோம் கிப்பூர் அன்று தொழுகைக் கூடத்தில் வேண்டுதல் செய்யும் யூதர்கள் - மாரிசி கொட்லிப்பின் ஓவியம் (1878) | |
அதிகாரப்பூர்வ பெயர் | எபிரேயம்: יוֹם כִּפּוּר அல்லது יום הכיפורים |
கடைபிடிப்போர் | யூதர்கள் |
வகை | யூதர் |
முக்கியத்துவம் | மனந்திரும்புதல் |
அனுசரிப்புகள் | நோன்பு, வேண்டுதல், உடல் ரீதியான இன்ப நாட்டங்களில் இருந்து விலகியிருத்தல், வேலை செய்யாது இருத்தல் |
நாள் | திஸ்ரி மாதம் 10ம் நாள் |
2024 இல் நாள் |
யோம் கிப்பூர் (எபிரேய மொழி: יוֹם כִּפּוּר, ஆங்கிலம்: Yom Kippur) யூதத்தின் மிக முக்கியமான, உள்ளார்ந்த நோன்பு ஆகும். கழுவாயும் வருத்தப்படுவதும் இந்த நாளின் முக்கிய கருப்பொருட்கள். உலகின் யூதர்கள் யோம் கிப்பூர் அன்று உண்ணாவிரதம் எடுத்து 25 மணி நேரங்களுக்கு கடவுளை வணங்குகின்றனர். ரோஷ் ஹஷானா முதல் யோம் கிப்பூர் வரை யூதத்தில் வருத்தப்படுவதற்காக பத்து நாட்கள் நடக்கின்றன.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ "Judaism 101: Yom Kippur". பார்க்கப்பட்ட நாள் 7 April 2016.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- Yom Kippur Prayers for Sephardic Jews
- From Our Collections: Marking the New Year – Online exhibition from Yad Vashem on the celebration of Rosh Hashanah and Yom Kippur before, during, and after the Holocaust
- A Guide to the Yom Kippur services