சிரக்காசு நகரின் லூசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிரக்காசு நகரின் லூசியா
கன்னி மற்றும் மறைசாட்சி
பிறப்பு trad. ca 283[1]
சிரக்காசு, இத்தாலி
இறப்பு 304
சிரக்காசு, இத்தாலி
ஏற்கும் சபை/சமயம் ஆங்கிலிக்கம்
கத்தோலிக்கம்
லூதரனியம்
கிழக்கு மரபுவழி திருச்சபை
புனிதர் பட்டம்  Pre-congregation
முக்கிய திருத்தலங்கள் San Geremia, வெனிஸ்
திருவிழா 13 டிசம்பர்
16 செப்டம்பர்
சித்தரிக்கப்படும் வகை நூல் தண்டு; கண்கள்; தட்டில் கண்கள்; விளக்கு; வாள்கள்; woman hitched to a yoke of oxen; புனித ஆகத்தாவுடன் ஒரு பெண், Saint Agnes of Rome, Barbara, Catherine of Alexandria, and Saint Thecla; புனித ஆகத்தா கல்லறையில் ஒரு பெண் முழங்காலில் நிற்பது
பாதுகாவல் கண்பார்வையற்றோர்; மறைசாட்சி; Perugia, இத்தாலி; Mtarfa, மால்ட்டா, கொள்ளைநோய், வணிகர்கள்,சிரக்காசு , throat infections, எழுத்தாளர்கள்


சிரக்காசு நகரின் லூசியா என்பவர் கிறிஸ்தவ மறைசாட்சி மற்றும் புனிதை ஆவார். இவள் கத்தோலிக்கம், லூதரனியம், ஆங்கிலிக்கம், கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகிய சபையினாரால் புனிதையாக வணங்கப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

புனித ஆகத்தாவின் கல்லறையில் Eutychia and புனித லூசியா, by Jacobello del Fiore
புனித லூசியா by Domenico Beccafumi, 1521, a High Renaissance recasting of a Gothic iconic image (Pinacoteca Nazionale, Siena)

ஆதாரங்கள்[தொகு]