மாக்சிமிலியன் கோல்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித மாக்சிமிலியன் கோல்பே
Fr.Maximilian Kolbe 1939.jpg
இரத்த சாட்சி
பிறப்புகிபி 1894 ஜனவரி 8
சுடின்ஸ்கா வோலா, போலந்து
இறப்பு(1941-08-14)14 ஆகத்து 1941
ஆசுவிச் நாசி இருட்டறை சிறை முகாம், போலந்து
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்கம், அங்கிலிக்கன் திருச்சபை
அருளாளர் பட்டம்அக்டோபர் 17, 1971, வத்திக்கான் நகர் by திருத்தந்தை ஆறாம் சின்னப்பர்
புனிதர் பட்டம்அக்டோபர் 10, 1982, உரோமை நகரம், இத்தாலி by திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்
திருவிழா14 ஆகத்து
பாதுகாவல்கெட்ட பழக்கத்திற்கு அடிமையானவர்கள், குடும்பம், பத்திரிகையாளர், சிறைஞர்

மாக்சிமிலியன் கோல்பே, போலந்து நாட்டைச் சார்ந்த, பிரான்சிஸ்கன் துறவியாவார். மரியாளின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். 14 - ஆகத்து, 1941 அன்று அறிமுகமில்லாத சிறைஞர் ஒருவருக்காய், ஆசுவிச் நாசி இருட்டறை சிறை முகாமில் தன் உயிரை கொடுத்தார். இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், இவரை 'பிறரன்பின் இரத்த சாட்சியாக' அறிவித்தார்.

புனித மாக்சிமிலியன் கோல்பேவிற்காய் எழுப்பப்பட்ட முதல் நினைவுச் சிலை