அலோர் காஜா நகராட்சி
Appearance
அலோர் காஜா நகராட்சி Alor Gajah Municipal Council Majlis Perbandaran Alor Gajah | |
---|---|
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 1 சூலை 1978 |
தலைமை | |
சைபுதீன் அப்துல் கரீம் Saifuddin Abdul Karim | |
மாநகரச் செயலாளர் | சாலே முகமது டோம் Saleh Mohd Dom |
கூடும் இடம் | |
அலோர் காஜா நகராட்சி தலைமையகம் Bangunan MPAG, Jalan Dato' Dol Said, 78000 அலோர் காஜா, மலாக்கா | |
வலைத்தளம் | |
www |
அலோர் காஜா நகராட்சி (மலாய்: Majlis Perbandaran Alor Gajah; ஆங்கிலம்: Alor Gajah Municipal Council); (சுருக்கம்: MPAG) என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தின் அலோர் காஜா நகரத்தை நிர்வகிக்கும் உள்ளூர் நகராட்சி ஆகும். மலாக்கா மாநில அரசாங்கத்தின் கீழ் இந்த நகராட்சி செயல்படுகிறது.[1]
அலோர் காஜா நகராட்சியின் பிரதான தலைமையகம், அலோர் காஜாவில், அலோர் காஜா நகராட்சி தலைமையகத்தில் அமைந்துள்ளது.
உள்ளூராட்சிச் சட்டம் 1976, (சட்டம் 171)-இன் பிரிவு 3-இன் கீழ்; அலோர் காஜா நகரின் உள்ளூர் நகராண்மைக் கழகமாக 1 சூலை 1978-இல் நிறுவப்பட்டது. அதன்பின்னர், மே 1, 2003-இல் அலோர்காஜா நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
செயல்பாடுகள்
[தொகு]அலோர் காஜா நகராட்சியின் செயல்பாடுகள்:
- அலோர் காஜா நகர மேலாண்மை;
- அலோர் காஜா நகர நகரத் திட்டமிடல்;
- அலோர் காஜா நகரத்தின் கட்டடங்கள் கட்டுப்பாடு;
- பொதுச் சுகாதாரம்; கழிவு மேலாண்மை;
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு;
- நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு;
- சமூகப் பொருளாதார மேம்பாடு.
மேற்கோள்கள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Alor Gajah Municipal Council தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்