பெலிம்பிங் டாலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெலிம்பிங் டாலாம்
Belimbing Dalam
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
அரசு
 • சட்டமன்ற உறுப்பினர்அப்துல் வகாப் அப்துல் லத்தீப் (2013 - 2018)
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு77500
தொலைபேசி குறியீடு06
இணையதளம்http://www.mpag.gov.my/en/

பெலிம்பிங் டாலாம் (ஆங்கிலம், மலாய் மொழி: Belimbing Dalam) என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கிராமப்புற நகரமாகும். இந்த நகரம் மலாக்கா மாநகரத்தில் இருந்து 19 கி.மீ.; அலோர் காஜா மாநகரத்தில் இருந்து 11 கி.மீ.; டுரியான் துங்கல் நகரத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இருக்கிறது.[1]

பெலிம்பிங் டாலாம் வாழ் மக்களில் பெரும்பாலோர் அரசுப் பணிகள், தனியார் நிறுவனப் பணிகள், விவசாயத் துறைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். தனியார் நிறுவனப் பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் மலாக்கா மாநகரம், பத்து பிரண்டாம், ஆயர் குரோ, அலோர் காஜா நகரங்களில் பணிபுரிகின்றனர்.[1]

மலேசியாவில் புகழ்பெற்ற எழுத்தாளரான சாமாட் சாயிட், இந்த பெலிம்பிங் டாலாம் கிராமப்புற நகரில் பிறந்தவர்.[2]

அருகாமை நகரங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலிம்பிங்_டாலாம்&oldid=3565232" இருந்து மீள்விக்கப்பட்டது