உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய உள்ளாட்சி மன்றங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய உள்ளாட்சி மன்றங்கள் (மலாய்: Kerajaan Tempatan di Malaysia அல்லது Pihak Berkuasa Tempatan; ஆங்கிலம்: Local Government in Malaysia) என்பது மலேசியாவின் உள்ளாட்சி சட்டம் 1971 (Local Government Act 1971 of Malaysia) எனும் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஓர் அரசாங்க அமைப்பு முறைமை ஆகும்.

பாசீர் கூடாங் நகராட்சி, 2020 நவம்பர் 22-ஆம் தேதி பாசீர் கூடாங் மாநகராட்சி எனும் தகுதியைப் பெற்றது. அதற்குப் பின்னர் குவாந்தான் நகராட்சி, 2021 பிப்ரவரி 21-ஆம் தேதி, குவாந்தான் மாநகராட்சி எனும் தகுதியைப் பெற்றது. இவையே அண்மையில், மாநகரங்கள் எனும் தகுதியைப் பெற்ற மலேசிய நகரங்களாகும்.[1][2]

தீபகற்ப மலேசியாவில் உள்ள உள்ளாட்சி மன்றங்கள்

மலேசிய உள்ளாட்சி மன்றங்கள் விளக்கம்

[தொகு]
இடம் உள்ளாட்சி மலாய் ஆங்கிலம் எடுத்துக்காட்டு
மாநகரம் மாநகராட்சி Dewan Bandaraya City Hall or City Council கோலாலம்பூர் மாநகராட்சி
நகரம் நகராட்சி Majlis Perbandaran Municipal Council செலாயாங் நகராட்சி
கிராமப்புறம் மாவட்ட ஊராட்சி Majlis Daerah District Council கோலா சிலாங்கூர் மாவட்ட ஊராட்சி
சிறப்பு உள்ளாட்சி நகராண்மைக் கழகம்;
மேம்பாட்டுக் கழகம்
Pihak Berkuasa Tempatan Corporation; Development Board; Development Authority புத்ராஜெயா மேம்பாட்டுக் கழகம்

மாநகராட்சிகள்

[தொகு]
மாநிலம் மாநகராட்சி ஆங்கிலத்தில் சுருக்கம் மக்கள் தொகை

(2020)[3]

கூட்டரசு கோலாலம்பூர் மாநகராட்சி Kuala Lumpur City Hall DBKL 1,982,112
கெடா அலோர் ஸ்டார் மாநகராட்சி Alor Setar City Council MBAS 423,868
பினாங்கு பினாங்கு தீவு மாநகராட்சி Penang Island City Council MBPP 794,313
செபராங் பிறை மாநகராட்சி Seberang Perai City Council MBSP 946,092
பேராக் ஈப்போ மாநகராட்சி Ipoh City Council MBI 759,952
பகாங் குவாந்தான் மாநகராட்சி Kuantan City Council MBK 548,014
சிலாங்கூர் சா ஆலாம் மாநகராட்சி Shah Alam City Council MBSA 812,327
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி Petaling Jaya City Council MBPJ 771,687
சுபாங் ஜெயா மாநகராட்சி Subang Jaya City Council MBSJ 902,086
நெகிரி செம்பிலான் சிரம்பான் மாநகராட்சி Seremban City Council MBS 681,541
மலாக்கா மலாக்கா மாநகராட்சி[Note 1] Malacca City Council MBMB 453,904
ஜொகூர் ஜொகூர் பாரு மாநகராட்சி Johor Bahru City Council MBJB 858,118
இசுகந்தர் புத்திரி மாநகராட்சி Iskandar Puteri City Council MBIP 575,977
பாசீர் கூடாங் மாநகராட்சி Pasir Gudang City Council MBPG 312,437
திராங்கானு கோலா திராங்கானு மாநகராட்சி Kuala Terengganu City Council MBKT 375,424
சபா கோத்தா கினபாலு மாநகராட்சி Kota Kinabalu City Hall DBKK 500,425
சரவாக் கூச்சிங் வடக்கு மாநகராட்சி[Note 2] Kuching North City Hall DBKU 174,522
கூச்சிங் தெற்கு மாநகராட்சி Kuching South City Council MBKS 174,625
மிரி மாநகராட்சி Miri City Council MBM 248,877

நகராட்சிகள்

[தொகு]

ஒரு நகர்ப் பகுதியை நிர்வகிக்கும் ஒரு நகராட்சி; முனிசிபல் கவுன்சில் (மலாய்: Majlis Perbandaran; ஆங்கிலம்: Municipal Council); என்று அழைக்கப் படுகின்றது.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள உலு சிலாங்கூர் (Hulu Selangor District), 2021 அக்டோபர் 21-ஆம் தேதி நகராட்சி தகுதியைப் பெற்ற அண்மையய உள்ளாட்சிப் பகுதியாகும்.

மாநிலம் நகராட்சி பயன்பாட்டு
பெயர்
சுருக்கம் அமைவு
ஆண்டு
மக்கள் தொகை
(2020)
பெர்லிஸ் கங்கார் நகராட்சி Majlis Perbandaran Kangar MPKPs 1980 284,885
கெடா குபாங் பாசு நகராட்சி Majlis Perbandaran Kubang Pasu MPKP 2018 237,759
கூலிம் நகராட்சி Majlis Perbandaran Kulim MPKulim 2001 319,056
லங்காவி நகராட்சி[Note 3] Majlis Perbandaran Langkawi Bandaraya Pelancongan MPLBP 2001 94,138
சுங்கை பட்டாணி நகராட்சி Majlis Perbandaran Sungai Petani MPSPK 1994 545,053
பேராக் கோலா கங்சார் நகராட்சி Majlis Perbandaran Kuala Kangsar MPKK 2004 125,999
மஞ்சோங் நகராட்சி Majlis Perbandaran Manjung MPM 2001 246,978
தைப்பிங் நகராட்சி Majlis Perbandaran Taiping MPT 1979 241,517
தெலுக் இந்தான் நகராட்சி Majlis Perbandaran Teluk Intan MPTI 2004 172,505
சிலாங்கூர் அம்பாங் ஜெயா நகராட்சி Majlis Perbandaran Ampang Jaya MPAJ 1992 531,904
உலு சிலாங்கூர் நகராட்சி Majlis Perbandaran Hulu Selangor MPHS 2021 241,932
காஜாங் நகராட்சி Majlis Perbandaran Kajang MPKj 1997 1,047,356
கிள்ளான் நகராட்சி Majlis Perbandaran Klang MPKlang 1977 902,025
கோலா லங்காட் நகராட்சி Majlis Perbandaran Kuala Langat MPKL 2020 307,418
கோலா சிலாங்கூர் நகராட்சி Majlis Perbandaran Kuala Selangor MPKS 2021 281,717
செலாயாங் நகராட்சி Majlis Perbandaran Selayang MPS 1997 764,327
சிப்பாங் நகராட்சி Majlis Perbandaran Sepang MPSepang 2005 324,585
நெகிரி செம்பிலான் செம்புல் நகராட்சி Majlis Perbandaran Jempol MPJL 2019 85,120
போர்டிக்சன் நகராட்சி Majlis Perbandaran Port Dickson MPPD 2002 113,738
மலாக்கா அலோர் காஜா நகராட்சி Majlis Perbandaran Alor Gajah MPAG 2003 219,120
ஆங் துவா ஜெயா நகராட்சி Majlis Perbandaran Hang Tuah Jaya MPHTJ 2010 188,857
ஜாசின் நகராட்சி Majlis Perbandaran Jasin MPJ 2007 136,457
ஜொகூர் பத்து பகாட் நகராட்சி Majlis Perbandaran Batu Pahat MPBP 2001 401,210
குளுவாங் நகராட்சி Majlis Perbandaran Kluang MPKluang 2001 235,715
கூலாய் நகராட்சி Majlis Perbandaran Kulai MPKu 2004 294,156
மூவார் நகராட்சி Majlis Perbandaran Muar MPMuar 2001 314,776
பெங்கேராங் நகராட்சி Majlis Perbandaran Pengerang MPP 2020 91,626
பொந்தியான் நகராட்சி Majlis Perbandaran Pontian MPPn 2021 173,318
சிகாமட் நகராட்சி Majlis Perbandaran Segamat MPSG 2018 152,458
பகாங் பெந்தோங் நகராட்சி Majlis Perbandaran Bentong MPB 2005 116,799
தெமர்லோ நகராட்சி Majlis Perbandaran Temerloh MPT 1997 169,023
திராங்கானு டுங்குன் நகராட்சி Majlis Perbandaran Dungun MPD 2008 158,128
கெமாமான் நகராட்சி Majlis Perbandaran Kemaman MPKM 2002 215,582
கிளாந்தான் கோத்தாபாரு நகராட்சி Majlis Perbandaran Kota Bharu MPKB 1979 396,193
சபா சண்டக்கான் நகராட்சி Majlis Perbandaran Sandakan MPSd 1982 439,050
தாவாவ் நகராட்சி Majlis Perbandaran Tawau MPTS 1982 420,806
சரவாக் பிந்துலு மேம்பாட்டு வாரியம்[Note 4] Lembaga Pembangunan Bintulu BDA 1978 240,172
கோத்தா சமரகான் நகராட்சி Majlis Perbandaran Kota Samarahan MPKS 016 61,890
படாவான் நகராட்சி Majlis Perbandaran Padawan MPP 1996 260,058
சிபு நகராட்சி Majlis Perbandaran Sibu SMC 1981 170,404

மாவட்ட ஊராட்சிகள்

[தொகு]

சிறப்பு உள்ளாட்சிகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. The official name is "Historical Malacca City Council".
  2. The official name is "Commission of the City of Kuching North".
  3. The full name in English is the Tourism City of Langkawi Municipal Council.
  4. Bintulu Development Authority is a municipal council according to Local Government Ordinance 1961 of Sarawak.

மேற்கோள்கள்

[தொகு]
  1. T.N, Alagesh (2021-02-18). "Kuantan will officially gain city status on Feb 21| New Straits Times". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
  2. Hammim, Rizalman (2020-11-22). "Sultan of Johor proclaims Pasir Gudang a city | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.
  3. {{cite web |title=Local government in Malaysia, according to Local Government Act 1971 of Malaysia |url=http://www.epbt.gov.my/osc/PBT2_index.cfm?Neg=00&Taraf=0&S=2 |website=web.archive.org |accessdate=4 September 2022 |archive-date=21 செப்டம்பர் 2016 |archive-url=https://web.archive.org/web/20160921033707/http://www.epbt.gov.my/osc/PBT2_index.cfm?Neg=00&Taraf=0&S=2}

மேலும் காண்க

[தொகு]