மலேசியத் தலைமை நீதிபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மலேசியாவின் தலைமை நீதிபதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மலேசியா தலைமை நீதிபதி
வாழுமிடம்கோலாலம்பூர், புத்ராஜெயா
நியமிப்பவர்துவாங்கு சர் அப்துல் ஆலிம் முவாட்சாம் ஷா
உருவாக்கம்1963
இணையதளம்மலேசிய உச்ச நீதிமன்றம்

மலேசியத் தலைமை நீதிபதி, (ஆங்கிலம்: Chief Justice of Malaysia; மலாய்: Ketua Hakim Negara) என்பவர் மலேசிய நீதி முறைமையின் தலைவர் ஆவார். கூட்டரசு நீதிமன்றத் தலைமை நீதிபதி எனவும் அழைக்கப் படுகிறார். 1994-ஆம் ஆண்டில் இருந்து அந்தப் பதவி மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்னர், கூட்டரசு நீதிமன்றப் பிரபுத் தலைவர் (Lord President of the Federal Court) என அழைக்கப்பட்டது.

அதற்கு அடுத்தது, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் (President of the Court of Appeal) பதவி. அடுத்தது மலாயா தலைமை நீதிபதி. அதற்கும் அடுத்தது சபா, சரவாக் தலைமை நீதிபதி.[1]

மலேசியாவின் தலைமை நீதிபதிகள்[தொகு]

  • துன் அப்துல் அமீட் ஒமார் (1994; அதற்கு முன்னர் பிரபுத் தலைவர்)[2]
  • துன் முகமட் யூசோப் சின் (1994 to 2000)[3]
  • துன் முகமட் சாய்டின் அப்துல்லா (2000 to 2003)[4]
  • துன் அகமட் பைருசு அப்துல் ஆலிம் (2003 to 2007)[5]
  • துன் அப்துல் அமீட் முகமட் (2007 to 2008)[6]
  • துன் சாக்கி அசுமி (2008 to 2011)[7]
  • துன் அரிபின் சக்காரியா (2011 தொடக்கம்)[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Malaysian Judiciary: Operation of the court" பரணிடப்பட்டது 2011-07-09 at the வந்தவழி இயந்திரம், Malaysian Court. Accessed: January 15, 2015.
  2. Former Lord President Tun Abdul Hamid Omar died of renal failure at the Gleneagles Intan Medical Centre in Ampang at about 10am Tuesday.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Tun Mohd Eusoff Chin was a former Chief Justice of Malaysia. He retired amidst controversy with the now infamous holiday in New Zealand". Archived from the original on 2014-12-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-16.
  4. "Tun Mohamed Dzaiddin bin Haji Abdullah, consultant with Skrine since 2004, is a former Chief Justice of Malaysia". Archived from the original on 2015-10-19. பார்க்கப்பட்ட நாள் 2015-01-16.
  5. Tun Ahmad Fairuz bin Sheikh Abdul Halim (born November 1, 1941) is the former Chief Justice of the Federal Court of Malaysia.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Acting Chief Justice Datuk Abdul Hamid Mohamad has been confirmed in the top judicial post.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. Tun Zaki Azmi appointed as judge at Dubai financial courts .
  8. Tan Sri Arifin Zakaria to be chief justice from Sept 12.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியத்_தலைமை_நீதிபதி&oldid=3724190" இலிருந்து மீள்விக்கப்பட்டது