மலேசியத் தலைமை நீதிபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியா தலைமை நீதிபதி
வாழுமிடம்கோலாலம்பூர், புத்ராஜெயா
நியமிப்பவர்துவாங்கு சர் அப்துல் ஆலிம் முவாட்சாம் ஷா
உருவாக்கம்1963
இணையதளம்மலேசிய உச்ச நீதிமன்றம்

மலேசியத் தலைமை நீதிபதி, (ஆங்கிலம்: Chief Justice of Malaysia; மலாய்: Ketua Hakim Negara) என்பவர் மலேசிய நீதி முறைமையின் தலைவர் ஆவார். கூட்டரசு நீதிமன்றத் தலைமை நீதிபதி எனவும் அழைக்கப் படுகிறார். 1994-ஆம் ஆண்டில் இருந்து அந்தப் பதவி மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்னர், கூட்டரசு நீதிமன்றப் பிரபுத் தலைவர் (Lord President of the Federal Court) என அழைக்கப்பட்டது.

அதற்கு அடுத்தது, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் (President of the Court of Appeal) பதவி. அடுத்தது மலாயா தலைமை நீதிபதி. அதற்கும் அடுத்தது சபா, சரவாக் தலைமை நீதிபதி.[1]

மலேசியாவின் தலைமை நீதிபதிகள்[தொகு]

  • துன் அப்துல் அமீட் ஒமார் (1994; அதற்கு முன்னர் பிரபுத் தலைவர்)[2]
  • துன் முகமட் யூசோப் சின் (1994 to 2000)[3]
  • துன் முகமட் சாய்டின் அப்துல்லா (2000 to 2003)[4]
  • துன் அகமட் பைருசு அப்துல் ஆலிம் (2003 to 2007)[5]
  • துன் அப்துல் அமீட் முகமட் (2007 to 2008)[6]
  • துன் சாக்கி அசுமி (2008 to 2011)[7]
  • துன் அரிபின் சக்காரியா (2011 தொடக்கம்)[8]

மேற்கோள்கள்[தொகு]