பேச்சு:மலேசியத் தலைமை நீதிபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலேசியத் தலைமை நீதிபதி என்றால் மலேசியாவைச் சேர்ந்த தலைமை நீதிபதி என்ற பொருள் தருகிறது. மலேசியாவின் தலைமை நீதிபதி அல்லது தலைமை நீதிபதி (மலேசியா) என்று தலைப்பிடுதல் பொருத்தம்.--Kanags \உரையாடுக 19:54, 16 சனவரி 2015 (UTC)

மலேசியாவின் தலைமை நீதிபதி[தொகு]

வணக்கம். தாங்கள் சொல்வது சரி. தலைப்பு வைக்கும் போது எனக்கும் முதலில் அது பட்டது. இருந்தாலும், மலேசியா எனும் சொல் முன் வரவேண்டுமே என்பதற்காக மலேசியத் தலைமை நீதிபதி என்று பெயர் வைத்தேன். தலைமை நீதிபதி என்பது ஒரு தனி நபரைக் குறிப்பதாக அமைவதை உணர முடிகிறது. ஆக, தலைப்பை மலேசியாவின் தலைமை நீதிபதி என்று மாற்றி விடுங்கள். நன்றி.மலாக்கா முத்துக்கிருஷ்ணன், பேச்சு --ksmuthukrishnan 18:02, 17 சனவரி 2015 (UTC)