யாங் டி பெர்துவா நெகிரி பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாங் டி பெர்துவா (ஆங்கிலம், மலாய் மொழி: Yang di-Pertua) என்பவர், மலேசியாவில் மலாக்கா, பினாங்கு, சரவாக், சபா மாநிலங்களின் ஆளுநர் ஆகும். 1957-ஆம் ஆண்டு, மலேசியா சுதந்திரம் அடைந்தது. அதற்கு முன்பு, ஒரு மாநிலத்தின் ஆளுநரை கவர்னர் என்று அழைத்தார்கள்.[1] சுதந்திரம் அடைந்த பின்னர், அவரை மாநில ஆளுநர் (Yang di-Pertua Negeri) என்று அழைக்கிறார்கள்.

சிலாங்கூர், திரங்கானு, கெடா, கிளாந்தான், பகாங், ஜொகூர், பேராக் மாநிலங்களின் அரசர்களை சுல்தான்கள் (Sultan) என்றும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரசரை யாங் டி பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar) என்றும்; பெர்லிஸ் மாநிலத்தின் அரசரை ராஜா (Raja) என்றும் அழைப்பது வழக்கம்.[2]

தற்போதைய யாங் டி பெர்துவாக்கள்[தொகு]

பினாங்கு[தொகு]

பினாங்கு யாங் டி பெர்துவா பட்டியல்[3]

1957-ஆம் ஆண்டு தொடங்கி 2022-ஆம் ஆண்டு வரையிலான பினாங்கு மாநிலத்தின் யாங் டி பெர்துவா பட்டியல்:[4][5] (2022 ஆகஸ்டு மாதம், இற்றை செய்யப்பட்டது.)

நிலை தோற்றம் யாங் டி பெர்துவா பதவி காலம்
பதவியேற்பு முடிவு சேவை செய்த காலம்
1 ராஜா ஊடா ராஜா முகமது 31 ஆகத்து 1957 30 ஆகத்து 1967 9 ஆண்டுகள், 364 நாட்கள்
2 சையது செ சகாபுடின் 31 ஆகத்து 1967 31 சனவரி 1969 1 ஆண்டு, 153 நாட்கள்
3 சையது செ அசான் பராக்பா 1 பெப்ரவரி 1969 1 பெப்ரவரி 1975 6 ஆண்டுகள், 0 நாட்கள்
4 சார்டோன் சுபிர் 2 பெப்ரவரி 1975 30 ஏப்ரல் 1981 6 ஆண்டுகள், 87 நாட்கள்
5 அவாங் அசான் 1 மே 1981 30 ஏப்ரல் 1989 7 ஆண்டுகள், 364 நாட்கள்
6 அம்டான் செயிக் தாகிர் 1 மே 1989 30 ஏப்ரல் 2001 11 ஆண்டுகள், 364 நாட்கள்
8 அகமது புசி அப்துல் ரசாக் 1 மே 2021 தற்சமயம் 1 ஆண்டு, 93 நாட்கள்

மலாக்கா[தொகு]

மலாக்கா மாநிலத்தின் யாங் டி பெர்துவாக்கள்

1957-ஆம் ஆண்டு தொடங்கி 2021-ஆம் ஆண்டு வரையிலான மலாக்கா மாநிலத்தின் யாங் டி பெர்துவா பட்டியல்:[6] (2022 ஆகஸ்டு மாதம், இற்றை செய்யப்பட்டது.)

நிலை தோற்றம் யாங் டி பெர்துவா பதவி காலம்
பதவியேற்பு முடிவு சேவை செய்த காலம்
1 லியோங் இயூ கோ 31 ஆகத்து 1957 30 ஆகத்து 1959 1 ஆண்டு, 364 நாட்கள்
2 அப்துல் மாலிக் யூசுப் 31 ஆகத்து 1959 30 ஆகத்து 1971 11 ஆண்டுகள், 364 நாட்கள்
3 அப்துல் அசிஸ் அப்துல் மஜித் 31 ஆகத்து 1971 9 மே 1975 3 ஆண்டுகள், 251 நாட்கள்
4 சையத் சாகிருதீன் சையத் அசன் 23 மே 1975 30 நவம்பர் 1984 9 ஆண்டுகள், 191 நாட்கள்
5 சையத் அகமது சையத் மகமூத் சகாபுதீன் 4 திசம்பர் 1984 3 சூன் 2004 19 ஆண்டுகள், 182 நாட்கள்
6 முகமது கலீல் யாக்கோப் 4 சூன் 2004 4 சூன் 2020 16 ஆண்டுகள், 0 நாட்கள்
7 முகமது அலி ரோஸ்தாம் 4 சூன் 2020 இன்றும் பதவியில் 3 ஆண்டுகள், 121 நாட்கள்

சபா[தொகு]

சபா மாநிலத்தின் யாங் டி பெர்துவாக்கள்

பெயர் பதவி தொடக்கம் பதவி ஓய்வு
துன் முஸ்தாபா டத்து ஹாருண் 16 செப்டம்பர் 1963 15 செப்டம்பர் 1965
துன் பெங்கிரான் அகமட் ராபி பெங்கிரான் ஒமார் 16 செப்டம்பர் 1965 15 செப்டம்பர் 1973
துன் மொகமட் புவாட் ஸ்டீபன்ஸ் 16 செப்டம்பர் 1973 28 ஜூலை 1975
துன் மொகமட் ஹம்டான் அப்துல்லா 28 ஜூலை 1975 10 அக்டோபர் 1977
துன் அகமட் கோரோ 12 அக்டோபர் 1977 25 ஜூன் 1978
துன் முகமட் அட்னான் ரோபர்ட் 25 ஜூன் 1978 31 டிசம்பர் 1986
துன் மொகமட் சாயிட் பின் கெருவாக் 1 ஜனவரி 1987 31 டிசம்பர் 1994
துன் சக்காரான் பின் டாண்டாய் 1 ஜனவரி 1995 31 டிசம்பர் 2002
துன் அகமட் ஷா அப்துல்லா 1 ஜனவரி 2003 31 ஜனவரி 2010
துன் ஜுஹார் மகிருடின் 1 ஜனவரி 2011 தற்சமயம் வரை

சரவாக்[தொகு]

சரவாக் மாநிலத்தின் யாங் டி பெர்துவாக்கள்

பெயர் பதவி தொடக்கம் பதவி ஓய்வு
துன் அபாங் ஹாஜி ஓபேங் 16 செப்டம்பர் 1963 28 மார்ச் 1969
துன் துவாங்கு புஜாங் துவாங்கு ஒஸ்மான் 2 ஏப்ரல் 1969 2 ஏப்ரல் 1977
துன் அபாங் முகமட் சலாஹுடின் 2 ஏப்ரல் 1977 2 ஏப்ரல் 1981
துன் அப்துல் ரஹ்மான் யாக்கூப் 2 ஏப்ரல் 1981 2 ஏப்ரல் 1985
துன் அகமட் சையிடி அட்ருஸ் 2 ஏப்ரல் 1985 5 டிசம்பர் 2000
துன் அபாங் முகமட் சலாஹுடின் 22 பிப்ரவரி 2001 28 பிப்ரவரி 2014
பெகின் ஸ்ரீ அப்துல் தாயிப் முகமட் 1 மார்ச் 2014 தற்சமயம் வரை

மேற்கோள்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]